Malai Murasu Salem - May 15, 2025

Malai Murasu Salem - May 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Salem
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2025
காஷ்மீர் எல்லையில் கூடுதல் பதுங்கு குழிகள்!
அரசு செயலர் தகவல்!!

1 min
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நலப்ப ரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் அன்பரசன் (29). பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு நவீனா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
1 min
தூத்துக்குடி அருகே வெளிநாட்டிற்கு கடத்த இருந்த அம்மன் சிலை மீட்பு! தி.மு.க. நிர்வாகி உள்பட 4 பேர் கைது!!
தூத்துக்குடி அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான அம்மன் சிலை மீட்கப்பட்டது. அதனை வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த திமுக நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min
புதிய மேம்பாலம் குறித்த ஆலோசனை கூட்டம்!
பரமத்தியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் மேம்பாலத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
1 min
கோரிக்கைகள் அடங்கிய அரசு டாக்டர்கள் பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்!
சேலத்தில் அரசு மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கை அட்டைகள் அணிந்து, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
1 min
அரூர்பகுதியில் பலத்த மழை: மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி; 4 மாடுகளும் உயிரிழந்தன!
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
1 min
காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது!
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கனவாய் கட்ட மேடு தேசிய நெடுஞ் சாலை சந்திப்பு சாலை யில், நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட னர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி வந்த காரை போலீசார் நிறுத்தி வாகன சோதனை மேற்கொண்டனர்.
1 min
இண்டூர் அருகே பரபரப்பு: கிணற்றில் விஷம் கலந்தது யார்? போலீசார் விசாரணை!
தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே வீரசெட் டி அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெண்ணிலா (40) விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு களை வளர்த்து வருகி றார். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள் ளது.

1 min
மேட்டூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது!
மேட்டூர் அருகே கோல் நாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீ ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min
எடப்பாடி பழனிசாமி வெட்கி தலை குனியவேண்டும்!
தி.மு.க. கடும் விமர்சனம் !!
1 min
அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிர் உதவி மையம்!
மத்திய அமைச்சர் தகவல்!!

1 min
பாக். விமானங்களை அழித்தது மிகப்பெரிய வெற்றி!
பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி என போர் நிபுணர் டாம் கூபர் கருத்து தெரிவித்துள்ளார்.
1 min
Malai Murasu Salem Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only