Malai Murasu Kovai - May 19, 2025

Malai Murasu Kovai - May 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Kovai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Kovai
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
May 19, 2025
அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி: தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காவிடில் மிகப்பெரிய போராட்டம்!
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
1 min
தமிழகத்தில் பரவலாக பலத்த மழை!
அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு!!
1 min
பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிப்பு! அமித்ஷா பெருமிதம்!!
பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷா பெருமிதத்து டன் கூறினார்.
1 min
அமெரிக்காவில் இருந்து சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி! டிரம்பின் புதிய திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு!!
அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சத வீதம் வரி விதிக்க முன் மொழியும் அந்நாட்டு அதி பர்டொனால்ட்டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தி யாவை வெகுவாக பாதிக் கும் என்று நிபுணர்கள் எச் சரித்துள்ளனர்.
1 min
கோடை விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
கோடை விடுமுறையைத் தொடர்ந்து கொல்லிம லையில் சுற்றுலாப் பயணி களின் வருகை நேற்று அதி கரித்து இருந்தது.

1 min
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணை இன்று காலை 8 மணி நிலவரம் வருமாறு :-

1 min
தென்மேற்கு பருவமழை ஆயத்த நிலை ஆய்வுக் கூட்டம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது !!
1 min
நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீசார் பணியிட மாற்றம்!
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களு க்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார் பில் தேசிய கொடி ஊர்வ லம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநிலதலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண் ணாமலை உள்பட நிர்வா கிகள் பலர் பங்கேற்றனர்.
1 min
பல்லடத்தில் மூன்று பேரை கொலை செய்த வழக்கிலும் தொடர்பு!
ஈரோடு எஸ். பி அலுவலகத்தில் இன்று ஐ.ஜி செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது :- ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் ராமசாமிபாக்கியம்மாள்கொலை செய்து 11 நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து விசாரிக்க 12 தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.
1 min
வழக்கை மறைக்க சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்!
2 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்!!
1 min
'ஆபரேசன் சிந்தூர்' சமயத்தில் பொற்கோவிலை தகர்க்க பாக். வீசிய ஏவுகணைகள்!
அனைத்தையும் இந்தியா அடியோடு முறியடித்தது!!
1 min
5-வது முறையாக தணித்து போட்டி!
2026 தமி ழக சட்டப் பேரவைத் தேர்த லில் 234 தொகு திகளிலும் தனித்துப் போட்டியிட்டு புதிய அரசியல் வரலாற் றைப் படைப்போம் என்று நாம் தமிழர் கட்சி யின் தலை மை ஒருங்கி ணைப் பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி. ஜவுளி வர்த்தகர் கைது!
ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு ரகசிய தகவல்களை பரிமாறியதாக புகார்!!
1 min
இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்!
கோவை ராமநாதபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் விக்னேஷ் (23), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரன் என்பவர் சமீபத்தில் பழக்கமாகியுள்ளார்.
1 min
25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த அரசு பாலிடெக்னிக் மாணவர்கள்!
கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2000 -ம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு!!
கோவை ராமநாதபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் விக்னேஷ் (23), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரன் என்பவர் சமீபத்தில் பழக்கமாகியுள்ளார்.
1 min
ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்தை விற்று மோசடி; முதியவர் புகார்!
கோவை விளாங்குறிச்சி சாலையை சேர்ந்த பாலச் சந்திரன் (68) என்பவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள் ளார்.
1 min
காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண விழா!
கோவை சிங்காநல்லூர் அருகேஉள்ள கள்ளிமடை பகுதியில் ஸ்ரீகாமாட்சியம்மன்கோயில் அமைந்துள்ளது.
1 min
பருவமழை குறித்து தீயணைப்பு ஒத்திகை!
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதை ஒட்டி அனைத்து துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
1 min
அ.ம.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்!
கோவை, சௌரிபாளையம் அருகே உள்ள திடீர்நகர்கிழக்குதெருவை சேர்ந்தவர் சுருளிராஜன் (65). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வார்டு செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
1 min
கோவை மாநகரில் கொட்டித் தீர்த்த கனமழை!
குளம் போல் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு!!
1 min
வேலை பார்த்த வீட்டில் திருடிய பெண்கைது!
கோவை, வடவள்ளி அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரிநாத் ரங்காச்சாரி (41). இவர் டைடல் பார்க்கில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
1 min
மனைவியை கிண்டல் செய்தவர் மீது தாக்குதல்!
கணவன் உள்பட 4 பேர் கைது!!!
1 min
கோவை சங்கர் ஐ.ஏ.எஸ். அகடமியில் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா!
கோவை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சமீபத்தில் குரூப் 1 தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 5 சாதனையர்களுக்கு பாராட்டு விழாநடைபெற்றது.

1 min
ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை!
கோவை மலுமிச்சம் பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் ராகு பகவான் இன்று மீன ராசியிலி ருந்து கும்ப ராசிக்கும் , கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி நடைபெறுவதுனால் ராகு கேது பகவானுக்கு 1008 மலர் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
1 min
ரூ.211 கோடி ஒதுக்கீடு:கோவை மத்திய சிறை வேறு இடத்துக்கு மாற்றம்!
அடிக்கல் நாட்டினார் !!
1 min
பா.ம.க.வை அன்புமணிதான்...
மொத்தம் 108 மாவட்ட தலைவர்கள் உண்டு. இதில் மிகக்குறைந்த அள விலேயே நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். மூத்த தலைவர் என்ற அடிப்படையில் அதன் கவுரவத் தலைவரான ஜி.கே. மணியும் கலந்து கொண்டார். அந்தக் கூட் டம் முடிந்த பின்னர் டாக் டர் ராமதாஸ் பேட்டியளி த்தபோது, சிங்கத்திற்கு வயதாகி விட்டாலும் கால்கள் பழு துபடவில்லை. அதனால் சீற்றம் குறையவில்லை. என்று குறிப்பிட்டார்.
1 min
கள்ளக்காதல் தகராறில்………
பகுதியில் அரிவால் வெட்டு விழுந்ததில் சம் பவ இடத்திலேயே நஞ் சப்பன் உயிரிழந்தார்.
1 min
தி.மு.க. நிர்வாகி மீது...
\"பொள்ளாச்சி பொள் ளாச்சி\" என்று மேடைதோ றும்கூவியமு.க.ஸ்டாலின் அவர்களே \"உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி\" தானே?
1 min
அரசு ஊழியர்களுக்கு...
ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் செய்திட அரசு உத்தேசித்ததன் அடிப்படையில் முன்னோடி வங்கிகளிடம் இதுகுறித்து நடத்தப்பெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக பல சலுகைகளை வங்கிகள் தர முன்வந்துள்ளன.
1 min
கொடைக்கானலில் மே.24-ந் தேதி மலர் கண்காட்சி தொடக்கம்!
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 24ல் தொடங்கி ஜூன் 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
1 min
பாகிஸ்தான் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் ஜம்மு - காஷ்மீரில் அழிப்பு!
கடந்த ஜம்முகாஷ்மீர் எல்லையோரகிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப் பட்டன.
1 min
அமெரிக்க சுற்றுலாவுக்கு முன்பதிவை நிறுத்துங்கள்!
பயண நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் வேண்டுகோள்!!
1 min
ஆபரேஷன் சிந்தூர் சர்ச்சை கருத்து: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது!
ஆபரேஷன் சிந்தூர் சர்ச்சை கருத்து தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
மின்மாற்றிகளை சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிடங்களின் மாதிரிகளை அமைக்கும் சென்னை மாநகராட்சி!
அதிகாரிகள் தகவல் !!
1 min
நாட்டில் கலாச்சாரம் இணைத்தாலும் அரசியல் பிரிக்கிறது!
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சலங்கைநாதம் கலை விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. மைய இயக்குநர் கே.கே. கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
1 min
நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் சாவு!
50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கடத்தல்!!
1 min
காருக்குள் சிக்கிய 4 சிறுவர்கள் சாவு!
போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்!!
1 min
Malai Murasu Kovai Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only