Malai Murasu Kovai - May 18, 2025

Malai Murasu Kovai - May 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Kovai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Malai Murasu Kovai
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
May 18, 2025
தேசிய கல்விக்கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்துவிடும்: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்!
மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வருவதற்கானபோராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
2 mins
இந்தியா-பாக். போரை நிறுத்தியும் பெயரும் புகழும் கிடைக்கவில்லை! அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து!!
அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
1 min
ஆந்திராவில் ஆகஸ்டு 15 முதல் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் அறிமுகம்! முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!!
ஆந்திராவில் பெண்க ளுக்கான இலவசப் பே ருந்து பயணத் திட்டம் ஆகஸ்டு 15 முதல் தொ டங்கப்பட உள்ள தாக முதல்வர் சந்தி ரபாபு நாயுடு அறி வித்துள்ளார்.

1 min
ரூ.1000 கோடி மது ஊழலில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கைதா! விரைவில் ஜெகன்னோகன் ரெட்டியும் கைது?
ஆந்திராவில் கடந்த ஆட்சியின் போது , ரூ. 1000 கோடி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். விரைவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் கைது செய்யப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1 min
ராணுவத்திற்கு எதிரான கருத்து: மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ!
ராணுவத்திற்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் அளித்த பேட்டியில், 'போரில் ராணுவ வீரர்கள் எங்க சண்டை போட்டார்கள். பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் வாங்கி கொடுத்த அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வைத்துதான் சண்டை போட்டார்கள்.

1 min
லாரி டிரைவர் கழுத்துத்துண்டாக மரம்துார்களுக்கு வலைவீச்சு!
திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
காங்கிரஸ் கட்சி பரிந்துரைக்காத சசி தரூரை மத்திய பா.ஜ.க. அரசு அமெரிக்காவுக்கு அனுப்புவதா?! ஜெயராம் ரமேஷ் பாய்ச்சல் !!
பயங்கர வாதத்தை ஏவி விடும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்து ரைக்க மத்திய அரசு சார் பில் 7 குழுக்கள் அனுப்பப் படுகின்றன. அமெரிக்கா விற்குசெல்லும்தூதுக்குழு வுக்கு சசிதரூர் தலைமை தாங்குகிறார். ஆனால் அவரை காங்கிரஸ் பரிந்து ரைக்கவில்லை. இந்நிலை யில் இவ்விவகாரம் குறி த்து காங்கிரஸ் நிர்வாகி ஜெயராம் ரமேஷ் குமுற லைக் கொட்டியுள்ளார்.
2 mins
தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் சாவு; மணமகள் அதிர்ச்சி!
கர்நாடகாவில் சம்பவம் !!
1 min
30 மணி நேரம் நடந்த விசாரணை முடிந்தது: டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது!
அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்!!
2 mins
4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 2,948 கோவில்களில் திருப்பனி!
அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!!
1 min
அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை!
*வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; * மின் இணைப்பு துண்டிப்பு !!
1 min
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு சரமாரி வெட்டு; 2 பேர் கைது!
கோவை உக்கடத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 7 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
1 min
கோவை அவினாசி ரோடு உள்ளிட்ட பாலப்பணிகள் 90 சதவீதம் நிறைவு!
கோவை அவினாசி ரோடு உயர்மட்ட பாலப்ப ணிகள் 90 சதவீதம் நிறை வடைந்துள்ளதாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
சமூக வலை தளத்தில் மனைவியின் புகைப்படத்தை தவறாக பதிவிட்ட கணவர்! கைது செய்யப்பட்டார்!
சென்னை யில் பெண்ணின் புகைப் படத்தை சமூக வலைத ளத்தில்தவறாகசித்தரித்து பதிவிட்ட கணவர் கைதுசெய்யப்பட்டார்.
1 min
குடிபோதையில் வாலிபர் தற்கொலை மிரட்டல்!
கோவை ரத்தினபுரி பகுதியில் சேர்ந்து வரும் முருகேசன் என்பவரின் மகன் விஜய் ( 25 ). இவர் நேற்று அதிகாலை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது கக்கன் சாலை பகுதியில் சில வட மாநில இளைஞர்கள் சாலையில் பிறந்த நாள் கொண்டாட் டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
1 min
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!
கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை!!
1 min
இரும்பு கேட் விழுந்து 2 பேர் பரிதாப சாவு! மேலாளர் மீது வழக்கு!!
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவனத்தில் இரும்பு கேட் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 min
ஈரோட்டில் நடந்த வயதான தம்பதி கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை!
ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து வரும் நிலையில் ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருவதுடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
1 min
கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் சிறுவன் காயம்!
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அப் பார்ட்மெண்டில் வசித்து வருபவர் கோமதி ( 40 ). இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது 11 வயது மகன் அதே அப்பார்ட்மெண் டில் வசித்து வரும் 14 வயது சிறுவனுடன் நேற்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.
1 min
பி.எஸ்.ஜி ஐ. டெக் கல்லூரியில் விளையாட்டு விழா!
கோவை நீலாம்பூரில் உள்ள பி.எஸ். ஜி ஐ. டெக் கல்லூரியில் 10வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத் தில் நடைபெற்றது.
1 min
தொடர்கதை காரணமாக சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்வு!
சிறுவாணி நீர்ப்பிடிப்புபகுதிகளில்ச மீபத்தில்பெய்தமழை காரணமாக அணையின் நீர் மட்டம் 21 அடியாகஉயர்ந்துள்ளது.
1 min
மருதமலை கோவிலில் மண்டல பூஜை!
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு முருகனை வழிபட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
1 min
கோவையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 13 வங்கதேசத்தினர் கைது!
கோவையில் முறை யான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த 13 வங்கதேச நாட் டினரை மாநகர போலீசார் கைது செய்து தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
1 min
945 தனியார் பள்ளி வாகனங்களில் கலெக்டர் பவன்குமார் ஆய்வு!
தமிழ்நாட்டில் பள்ளிக ளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மீண் டும் அடுத்த மாதம் (ஜூன் ) பள்ளிகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
1 min
3-ஆவது மனைவியை அடித்துக் கொன்ற வாலிபர்!
திருமணமான 7 நாளில் கொடூரம்!
1 min
அரசு பேருந்து கவிழ்ந்து...
மற்றும் தீயணைப்புத் துறையினர். சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விபத்து பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
1 min
பா.ஜ.க.வின் கூட்டணி...
அன்னதானத்தைத் தொ டங்கி வையுங்கள் என்று யாராவது ஜோசியர் சொல் லியிருப்பார். கோவிலுக்கு அருகில் வருவது மகிழ்ச்சி, கோவிலுக்கு உள்ளே வந்து நீங்கள்தரிசிக்க வேண்டும்.
2 mins
விவசாயி வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு!
மர்ம ஆசாமிகள் கைவரிசை !!
1 min
இடி, மின்னல் தாக்கி 3 சிறுவர்கள் பலி!
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தசிறுவன் பிரசாத் (14), மற்றும் நண்பர்க ளான யஷ்வந்த் (11) மற் றும் ரவிக்கிரண் (10) ஆகி யோருடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந் தார். அப்போது வானம் இருண்டு, சூறாவளியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
1 min
புதிய 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது!
புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வர இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 min
திருச்செந்தூரில் ஜூன் 9-ந் தேதி வைகாசி விசாகத் திருவிழா!
10 நாட்கள் நடைபெறும்!!
1 min
பழனியில் இன்று போகர் ஜெயந்தி!
மரகத லிங்கத்திற்கு அபிஷேகம்!!
1 min
நெல்லை சூரிய சக்தி மின் ஆலை ரூ.5,337 கோடி வருவாய் ஈட்டியது!
டாடாபவர் நிறுவனம் தகவல்!!
1 min
பனை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு!
நுங்கு வெட்டும்போது சம்பவம்!!
1 min
Malai Murasu Kovai Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only