Malai Murasu Kovai - May 17, 2025Add to Favorites

Malai Murasu Kovai - May 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Kovai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Malai Murasu Kovai

1 Year $25.99

Buy this issue $0.99

Gift Malai Murasu Kovai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 17, 2025

சொகுசு பஸ், வேன் மீது மோதி 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் சாவு!

கரூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் டிராக்டர் மீது சொகுசு பஸ் மோதி தூக்கி வீசப்பட்டு சாலையின் மறுபுறம் வந்த வேன் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

1 min

நண்பனை பார்க்க சிறைக்கு கஞ்சாவுடன் சென்றவர் கைது!

பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து எடுத்துச்சென்றார்!!

நண்பனை பார்க்க சிறைக்கு கஞ்சாவுடன் சென்றவர் கைது!

1 min

தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏழை மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது!

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

1 min

என்.டி.ஏ. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்!

நாமக்கல்மற்றும் ஈரோட்டில்பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொண்டதமாகாதலைவர் ஜி.கே. வாசன் சேலத்தில் இருந்து சென்னை செல்ல சேலம் விமான நிலையம் வந்தார். அப்போது சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந் தித்த அவர், பாகிஸ்தா னிய தீவிரவாத பயங்கர வாத செயலுக்கு முற்றுப்பு ள்ளி வைக்கும் வகையில் சிந்தூர் போரின் வெற்றி என்பது 140 கோடி இந்திய மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத் துள்ளது.

என்.டி.ஏ. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்!

1 min

'ரத்தமும், தண்ணீரும் ஒரே சேறு முடியுமா?': விளம்பரத்துக்கு மோடியின் பேச்சை பயன்படுத்திய டாகடர்!

'ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது' என பிரதமர் மோடி பேசிய பேச்சை டாக்டர் ஒருவர் தனது விளம்பரத்துக்கு பயன்படுத்தியுள்ளார். இதற்கு பா.ஜ.க. வினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

1 min

பா.ம.க.வில் வெட்டுக்குத்து நடந்து கொண்டிருக்கிறது!

அமைச்சர் சேகர்பாபு கருத்து !!

1 min

லாரி விபத்தில் சாலையில் சிதறிய வெங்காயம்!

பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்!!

லாரி விபத்தில் சாலையில் சிதறிய வெங்காயம்!

1 min

முயமை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பை விமான நிலைய காவல்துறையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐ.டி.க்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் பயங்கரவாதி அப்சல் குரு மற்றும் சாய்பாபு சங்கர் ஆகியோரின் மரணதண்டனையைகண்டித்தும் அவர்கள் அநியாயமாக தூக்கிலிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டி எழுதப்பட்டு இருந்தது.

1 min

டெங்கு ஒழிப்பு உறுதிமொழி!

பெ.நா.பாளையம் கோவை கூடலூர் நகராட்சியில் உலக டெங்கு நோய் ஒழிப்பு தினத்தை யொட்டி நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

டெங்கு ஒழிப்பு உறுதிமொழி!

1 min

ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மேடென்டல் கார்னிவல் நிகழ்ச்சி!

ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, நவஇந்தியா, கோயம்புத்தூர் நடத்தும் \"மேடென்டல்கார்னிவல்\" நிகழ்ச்சி மே 15 முதல் 17 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மேடென்டல் கார்னிவல் நிகழ்ச்சி!

1 min

கோவையில் டி.ஜி.பி.ஆய்வு! கைவைத்தில் விபத்தில் தொழிலாளி பலி!

கோவை கவுண்டம்பா ளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (55). தொழி லாளி. இவர் தனது பைக் கில் மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

1 min

போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்!

போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விழிப் புணர்வு போட்டிகள் நடத்த கோவை மாவட்ட நிர்வாகத்தினரால் ஏற் பாடு செய்யப்பட்டுள் ளது.

1 min

கோவை மாநகர், புறநகர் காவல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை! பணி சுமையால் போலீஸார் அவதி!!

கோவை மாநகரில் போதிய போலீசார் இல்லாததால் மக்கள் பணியில் சிரமம் ஏற்படுவதாகவும், போலீசாருக்கு பணி சுமை ஏற்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கோவை மாநகர், புறநகர் காவல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை! பணி சுமையால் போலீஸார் அவதி!!

1 min

இந்தியாவில் முதல் முறையாக கர்ப்பிணிக்கு வலிப்பு நோய் மூளை அறுவை சிகிச்சை!

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் 4 மாதகர்ப்பிணிக்கு வலிப்பு நோய் மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

1 min

10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!

பத்தாம் வகுப்பு தேர்வில் இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்தனர். கோவை மாநகராட்சி ராம கிருஷ்ணாபுரம் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவிகள் கவிதா, கனிஹா. இரட்டையர்களான இவர்கள் இருவரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

1 min

முன் விரோத தகராறில் 3 பேரை தாக்கிய பக்கத்து வீட்டுக்காரர்!

கோவை காமராஜபுரம் 6வது வீதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி கிரிஜா (40). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ரஞ்சித்குமார் (48) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

1 min

கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள்!

கோவை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேரகுடிநீர் திட்டப்பணிகளைமாநக ராட்சி ஆணையாளர் சிவ குருபிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min

உலக நலம் பெற வேண்டி வருண ஜெபம் பூஜை!

மே. 20-ம் தேதி நடைபெறுகிறது !!

1 min

தி.மு.க. தளபதி ரத்ததான இயக்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கும் முகாம்!

தமிழ்நாடு முதல் அமைச்சரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக தளபதி ரத்ததான இயக்கம்சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் முகாம் இன்று காலை நடைபெற்றது.

1 min

கே.பி.ஆர். கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 2020 - 2023-ம் கல்வி யாண்டில்பயின்றமாணாக் கர்களுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங் கத்தில் இன்று காலை நடை பெற்றது.

1 min

அமைச்சர் பெயரை கூறி மிரட்டுவதாக காவல்துறை ஐ.ஜி.யிடம் புகார்!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்புபாளையம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் என்பவரின் மகன் பாலமுருகன். இவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

1 min

சட்டவிரோத செயல்களை தடுக்க கோவை மாநகரில் வடமாநில தொழிலாளர்கள் தீவிர கண்காணிப்பு!

போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தகவல் !!

1 min

மதுபோதையில் தாயாரை தாக்கிய மகன் கைது!

கோவை பிகே புதூர் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் முஸ்தப்பா. இவரது மனைவி ஆஷிபா (42). இவர்களது மகன் சிகாபுதீன் (20).

1 min

11 -ம் வகுப்பில் தோல்வி: ரெயிலின் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை!

கொடைரோடு அருகே பரிதாபம் !!

1 min

தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 min

2026-ம் ஆண்டு மது விற்பனை 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு!

கடன்மதிப்பீட்டு நிறுவன அறிக்கையில் தகவல்!!

1 min

மே 29, 30ம் தேதிகளில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

கட்சி பணி குறித்து விவாதிக்கிறார்!!

1 min

காஷ்மீரில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்!

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்க ளில் தொடர்புடையவர் கள் என்று இந்திய ராணு வம் தெரிவித்துள்ளது.

1 min

Read all stories from Malai Murasu Kovai

Malai Murasu Kovai Newspaper Description:

PublisherMalai Murasu

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only