Malai Murasu Kovai - May 16, 2025

Malai Murasu Kovai - May 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Kovai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Kovai
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
May 16, 2025
தந்தை - மகன் பனிப்போர் மேலும் முற்றியது: ராமதாஸ் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தார் அன்புமணி!
டாக்டர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தார். மேலும் 90 சதவீத மாவட்டச் செயலாளர்களும் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. இதன் மூலம் தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான பனிப்போர் மேலும் முற்றியது.
1 min
2026 மட்டுமல்ல; 2031, 2036-லும் தி.மு.க. ஆட்சிதான்!
2026 மட்டுமல்ல; 2031 -2036-லும் தி.மு.க. ஆட்சி தான் நடக்கும் என்று ஊட்டியில் மு.க. ஸ்டாலின் இன்று கூறினார்.
1 min
தலைமை பதவியை அபகரித்து டாக்டர் ராமதாசை அன்புமணி அசிங்கப்படுத்த நினைக்கிறார்!
தலைமை பதவியை அபகரித்து டாக்டர் ராமதாசை அன்புமணி அசிங்கப்படுத்த நினைக்கிறார் என்று கவிஞர்காசிமுத்துமாணிக்கம் கூறியுள்ளார்.
1 min
காஷ்மீர் குறித்து நிபந்தனை: இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்!
இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார் என்று ஷெபாஷ் ஷெரீப் அறிவித் துள்ளார். பேச்சுவார்த் தைக்கு காஷ்மீர் பிரச்சினையை நிபந்தனை யாக அவர் விதித்துள்ளார்.
1 min
பொதுத்தேர்வில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிக தேர்ச்சி; கல்வியில் சமூக நீதிக்கான வெற்றி!
தமிழ்நாட்டில் பன்னி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 சதவிகிதத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
1 min
பவுத்தி பட்டா திட்டம் மீண்டும் நடைமுறை: பட்டாவில் இறந்தவர்கள் பெயரை நீக்கிவிட்டு வாரிசுதாரர்களை சேர்க்க நடவடிக்கை!
தமிழக அரசு உத்தரவு!!
1 min
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை!
சசிதரூர் விளக்கம்!!

1 min
18 வயது பூர்த்தி அடைந்த கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்!
கோவை கலெக்டர் பவன்குமார் வலியுறுத்தல் !!
1 min
சேலம் செந்தாரப்பட்டியில் ரூ.3 1/2 லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட பேரூராட்சி ஊழியர்!
செந்தாரப்பட்டி பேரூ ராட்சி அலுவலக உதவியா ளர், பேரூராட்சி செயல் அலுவலருக்காக வாங்கிய ரூ. 3.56 லட்சம் லஞ்சப்ப ணத்துடன் பிடிபட்டார்.
1 min
தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்!
நா.கார்த்திக் பங்கேற்பு!!
1 min
நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலப்பு; 2 பேரிடம் விசாரணை!
திருப்பூர் மாநகராட்சி 6வது வார்டு கவுண்ட நாயக்கன்பாளையம் பகு தியில் 17.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுக ளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 min
பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலி!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
1 min
ரூ.6 கோடியில் தங்க ஹஸ்தம்!
ஐ.பி.எல். லக்னோ அணித்தலைவர் வழங்கினார்!!!

1 min
ஓடை நீரில் மூழ்கி அண்ணன் - தம்பி பலி!
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது கேபுத்தூர் கிராமம்.

1 min
சூலூர் விமானப்படை தளத்துக்குள் புகுந்த மர்ம நபரிடம் விசாரணை!
கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்கள், மீட்பு ஹெலிகாப்டர்கள் உள்ளன. நேற்று முன் தினம் இரவு, 7:00 மணிக்கு, தளத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறிய வாலிபர் உள்ளே குதித்துள்ளார். பாதுகாப்பு வீரர்கள், உடனடியாக அந்நபரை சுற்றி வளைத்தனர்.
1 min
காட்டுயானையிடம் இருந்து தப்பி ஓடிய போது பள்ளத்தில் தவறி விழுந்து வியாபாரி பலி!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் அபி மன்யூ (33). இவர் கடை மற்றும் பழைய இரும்பு பொருட்களை விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள் ளனர். சுரேஷ் அபிமன்யூ தனது நண்பரான நரசீபு ரத்தை சேர்ந்த சரவணன் (28) என்பவருடன் அடிக் கடி வெளியே செல்வது வழக்கம். தற்போது பள்ளி களுக்கு விடுமுறை என்ப தால் அவர்தனது மனைவி/ மற்றும் குழந்தைகளை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
1 min
கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
கோவை மாவட்ட போலீசார் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
1 min
கல்லூரி மாணவரை கொன்றுவிட்டு பிணத்துடன் தூங்கிய கொலையாளிகள்!
விசாரணையில் பகீர் தகவல் !!
1 min
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட் டது என்று தமாகா தலை வர் ஜி.கே. வாசன் தெரி வித்தார்.
1 min
தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளனர்!
நயினார் நாகேந்திரன் பேட்டி!!
1 min
Malai Murasu Kovai Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only