Malai Murasu Kovai - May 15, 2025Add to Favorites

Malai Murasu Kovai - May 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Kovai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Malai Murasu Kovai

1 Year $25.99

Buy this issue $0.99

Gift Malai Murasu Kovai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 15, 2025

தங்கம் விலை இன்று அதிரடி சரிவு: பவுன் ரூ.69,000-க்கு கீழ் வந்தது!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. ஒருசில நாட்கள் மட்டும் சரிவை சந்தித்தது. இந்த ஆண்டு பிறந்த பிறகு மிக அதிக அளவில் ஏறியது. ஏப்ரல் மாதத்தில் ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்தையும் கடந்து சென்றது.

1 min

ரூ.பல கோடி மோசடி வழக்கில் பிடிபட்ட கோவை ரியல் எஸ்டேட் அதிபரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சை வேளாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் இலியாஸ் என்பவரின் மகன் பிஜூ அலெக்ஸ் (37). இவர் கோவை பீளமேடு பகுதியில் மாதா ஹோல்டிங்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் பாஜக மாநில சிறுபான்மையினர் அணி துணை தலைவராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் மீது 13 ஆம் தேதி நீனா கிஷோர் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

2 mins

என்ஜினீயரை தாக்கிய தம்பதி மீது வழக்கு!

கோவை துடியலூர் எஸ் எம் பாளையம் திருப்பதி வீதியை சேர்ந்தவர் செல்வராஜன் (75). இவர் துபாயில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். தற்போது குடும்பத்துடன் துடியலூரில் வசித்து வருகிறார். மேலும் அவர் அதே பகுதியில் வீடு வாடகைக்கு விட்டுள்ளார். அங்கு போஷில் ஆண்டனி மற்றும் அவரது மனைவி ஜெசி தங்கம் ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.

1 min

முதல்வர் மு.க. ஸ்டாலினை வரவேற்ற தோடர் இனமக்கள்!

ஊட்டி அரசு தாவரவி யல் பூங்காவில் 127-வது மலர்கண்காட்சியை தமி ழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

1 min

காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது!

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கனவாய் கட்டமேடு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

1 min

இருதரப்பினர் தகராறில் 3 பேர் கைது!

கோவை ரத்தினபுரி கண் ணப்பநகரை சேர்ந்தவர் சாந்தாமணி (40). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது குடும்பத்துடன் ராமநாதபு ரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென் றார். அப்போது அங்கு குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற் பட்டு கைகலப்பாக மாறி யுள்ளது. பின்னர் அங்கி ருந்து சாந்தாமணிகோவை திரும்பினார்.

1 min

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவர் தற்கொலை!

கோவை இடையர்பாளையம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் திருப்பதி (32). பிளம்பராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள் மற்றும் 6 மாத மகன் உள்ளனர். இந்த நிலையில் திருப்பதிக்கு மது பழக்கம் உள்ளது. மேலும், ஆன்லைன் விளையாட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இதனால் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாமல் அவரது மனைவி அவதி அடைந்து வந்துள்ளார்.

1 min

இரு தரப்பினர் தகராறில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்ற வாலிபர்!

காலில் சுட்டு போலீசார் மடக்கிபிடித்தனர்!!

இரு தரப்பினர் தகராறில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்ற வாலிபர்!

1 min

குளியறையில் தவறி விழுந்து வாலிபர் சாவு!

கோவைகேசி தோட்டம் செட்டி வீதியை சேர்ந்தவர் நாதுராம் (33). இவர் கடந்த 11ம் தேதி வீட்டில் பட்டிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். அதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைபெற்றார். பின்னர் வீடு திரும்பினார்.

1 min

ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத் தலை ஏற்படுத்து கிறது என ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விக ளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ட னம் தெரிவித்துள்ளார்.

1 min

7.50 லட்சம் மலர்களுடன் கண்கவர் காட்சிகள்!

கண்காட்சியை முன்னிட்டு, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, பால்சன், டேலியா, கிராந்தியம், லில்லி உள்பட பல்வேறு வகையான மலர்களும் பூத்து குலுங்குகின்றன.

1 min

இன்று முதல் 19 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகளுக்காக நடவடிக்கை!!

1 min

Read all stories from Malai Murasu Kovai

Malai Murasu Kovai Newspaper Description:

PublisherMalai Murasu

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only