Try GOLD - Free

Malai Murasu Chennai - September 24, 2025

filled-star
Malai Murasu Chennai

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Chennai along with 10,000+ other magazines & newspapers with just one subscription  

View Catalog

1 Month

$14.99

1 Year

$149.99

$12/month

(OR)

Subscribe only to Malai Murasu Chennai

Buy this issue: September 24, 2025

1 issues starting from September 24, 2025

360 issues starting from September 24, 2025

Buy this issue

$0.99

1 Year

$25.99

Please choose your subscription plan

Cancel Anytime.

(No Commitments) ⓘ

If you are not happy with the subscription, you can email us at help@magzter.com within 7 days of subscription start date for a full refund. No questions asked - Promise! (Note: Not applicable for single issue purchases)

Digital Subscription

Instant Access ⓘ

Subscribe now to instantly start reading on the Magzter website, iOS, Android, and Amazon apps.

Verified Secure

payment ⓘ

Magzter is a verified Stripe merchant.

In this issue

September 24, 2025

“கல்விச் செலவில் பாலினச் சமத்துவமின்மை நீக்கட்டும்”

பெண்கல்வி என்னும் கோணத்தில் அணுகும்போது இன்றளவும் பாலின இடைவெளி மறைமுகமாக இந்தியக் குடும்பங்களால் கட்டிக்காக்கப்படுகிறது. மகள்களின் கல்விக்குச் செலவழிப்பதைக் காட்டிலும் மகன்களுக்கே அதிகம் நிதி ஒதுக்கும் வழக்கம் நம் சமூகத்தில் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டுவருவதைத் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. பள்ளிக்கல்வியின் அனைத்துக் கட்டங்களிலும் ஆண் குழந்தைகளுக்கு இந்தியக் குடும்பங்களால் ஒதுக்கப்படும் செலவினத்தைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்குக் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

1 mins

புழலில் கத்தியை காட்டி மிரட்டி லாரி ஓட்டுநரிடம் செல்போன், பணம் பறித்த 3 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம், வெள்ளையதம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு (28). இவர் புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் தங்கி, லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நள்ளிரவு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து செல்போனில் தமது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பலில் இருவர் வாகனத்திலிருந்து இறங்கி வந்து லாரி ஓட்டுநர் ஜோதிபாசு கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கையில் இருந்த செல்போனையும், அவர் வைத்திருந்த ரூ.1400 ரொக்கப் பணத்தையும் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து பறந்து சென்றனர்.

புழலில் கத்தியை காட்டி மிரட்டி லாரி ஓட்டுநரிடம் செல்போன், பணம் பறித்த 3 பேர் கைது!25

1 mins

என் உடலில் உயிர் இருக்கும் வரை...

வேண்டும். மாணவர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய பணிகளை நீங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் இன்னும் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள். அதனால், நிச்சயமாக சொல்கிறேன். உறுதியாக சொல்கிறேன். என்னுடைய உடலில் உயிர் இருக்கும் வரையில் தலைவர் கலைஞர் அவர்கள் கற்றுக்கொடுத்திருக்கும் அந்த உழைப்பு என்னுடைய உதிரத்தில் இருக்கும் வரையில் நிச்சயமாக உறுதியாக நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நான் இருக்கிறேன். எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

1 mins

Malai Murasu Chennai Description:

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

Recent issues

Related Titles

Popular Categories