Malai Murasu Chennai - April 27, 2025

Malai Murasu Chennai - April 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Chennai
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
April 27, 2025
கோயம்பேட்டில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது!
சென்னை கோயம்பேட்டில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கிய வாலிபரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.

1 min
நடிகை கவுதமி சாமி தரிசனம்!
10 நிமிடம் அமர்ந்து தியானம் செய்தார்!!

1 min
டெல்லியில் சி.பி.எஸ்.இ. ஆட்சேர்ப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்!
4 பேர் கைது!!
1 min
கோவையில் த.வெ.க. பூத் கமிட்டி கருத்தரங்கம்: விஜய் இன்று 2-வது நாளாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்!
போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 133 வழக்குகள் பதிவு!!

1 min
கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னை, குமரி அருகே 4 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் சென்னை அருகே உள்ள ஆழ்கடல் பகுதிகளில் 32485.29 சதுர கிலோமீட்டர் ஏலம் விடப்பட்டது.
1 min
ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது!
காஷ்மீர் வளர்ச்சியை பொறுக்காமல் அழிக்க நினைக்கிறார்கள்: பஹல்காம் தாக்குதலால்

1 min
கார் கவிழ்ந்து விபத்து; தம்பதி உயிர் தப்பினர்!
திருவண்ணாமலை சென்ற போது சம்பவம் !!

1 min
கோவை மேயர் பங்களாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கோவை, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவ லக வளாகத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ளது. இங்கு கோவை மாநகர பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து அவசர போலீஸ் எண் 100ஐ பயன்படுத்தி பொதுமக்கள் புகார் அளித்தால் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

1 min
மத்திய அரசு பணிகளில் சேருவோருக்கு தமிழக அரசே முட்டுக்கட்டைப் போடுவதா?
மத்தியஅரசுப்பணிகளில் சேருவோருக்கு தமிழக அரசே முட்டுக் கட்டை போடுவதா? காவல் துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min
ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. திண்ணைப் பிரசாரம்!
வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கினர்!!
1 min
சென்னையில் சாலை விபத்து உயிரிழப்புக்கள் குறைந்துள்ளது!
சென்னை போக்குவரத்து போலீசாரின் பல்வேறு நடவ டிக்கைகளால் சாலை விபத்து களில் ஏற்படும் உயிரிழப்புக ளின்எண்ணிக்கை 1 4 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
ஒவ்வொரு இந்தியரின் ...
பார்த்த பிறகு ஒவ்வொரு இந்தியரின்ரத்தமும்கொதிக் கிறது என்பதையும் இக்கொ டூரத் தாக்குதல் இந்தியர்க ளின் நெஞ்சங்களை நொறுக்கிவிட்டது என்பதை யும் என்னால் நன்கு உணர முடிகிறது.
1 min
காஷ்மீர் எல்லையில் 3-ஆவது நாளாக பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்!
காஷ்மீர் எல்லையில் 3 ஆவது நாளாக பாகிஸ்தான்படையினர்தொடர்ந்து அத்துமீறிதாக்குதல் நடத்தி யுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.
1 min
அண்ணா நகரில் ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய உரிமையாளர் கைது!
சென்னை அண்ணாநகரில் ஸ்பாவில் பாலியல் தொழில்நடத்தியவழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்பா உரிமையாளரை போலீசார் கைது செய்துள் ளனர்.
1 min
நல்லம்பள்ளி அருகே கோவில் உண்டியலில் கை விட்டு எடுக்க முடியாமல் தவித்த திருடன்!
சேசம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் இரவில் திருட முயன்ற போது கை உண்டியலில் மாட்டிக் கொண்டதால் விடிய விடிய போலீசார்திருடனை கைது செய்தனர்.

1 min
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 ஒடிசா வாலிபர்கள் கைது!
ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 ஒடிசாவாலிபர்களை சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில்வைத்து தனிப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min
மும்பையில் அமலாக்கத்துறை அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!
மராட்டிய மாநிலம் மும்பையின் பலர்ட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 5 அடுக்குமாடிகளை கொண்ட இந்தகட்டிடத்தில் அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகம் உள்ளது.
1 min
மணலியில் 5 இடங்களில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
மணலியில் 5 இடங்களில் அதிமுகசார்பில் அமைக்கப் பட்ட தண்ணீர் பந்தல் திறக் கப்பட்டது

1 min
Malai Murasu Chennai Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only