Malai Murasu Chennai - April 25, 2025

Malai Murasu Chennai - April 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Chennai
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
April 25, 2025
பூந்தமல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப சாவு!
கோடைச் சுற்றுலா சென்றபோது ஆற்றில் மூழ்கினர்!!
1 min
சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், குடும்பத்தினரை விடுவித்தது செல்லாது!
மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1 min
துணை ஜனாதிபதி தன்கர் பங்கேற்பு: ஊட்டியில் கவர்னர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்களின் மாநாடு தொடங்கியது!
அரசுப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணிப்பு!!!

1 min
காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சண்டை!
ராணுவத் தலைமைத் தளபதி ஸ்ரீநகர் விரைந்தார்!!
2 mins
லஷ்கர் இயக்கம் எங்கள் நாட்டில் இல்லை: இந்தியா தாக்கினால் முழு அளவிலான போர் ஏற்படும்!
பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் மிரட்டல்!!
1 min
ரூ.1 ஜிபேயில் அனுப்புமாறு கூறிய ஆட்டோ ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ரூ.45,000 அபேஸ்!
ஆட்டோ ஓட்டுநரிடம் 1 ரூபாய் ஜி பேவில் அனுப்புமாறு கூறி அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.45 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார்தேடி வருகின்றனர்.
1 min
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய அரசு பேருந்துகள் இயக்கம்!
இன்று மாலை முதல் விடப்படுகின்றன!!
1 min
4,000 ஆயிரம் உதவி பேராசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடப்பது எப்போது?
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், 3 ஆயிரத்து 921 காலிப் பணியிடங்கள், 79 பின்னடைவு காலிப் பணியிடங்கள் என 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணி நியமனங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் வெளியிட்டது.
1 min
ஒரே பெயரில் இரு துருவங்கள்: சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற உயிரை கொடுத்தவரின் பெயர் ஆதில்!
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பெயரும் ஆதில்!!

1 min
பள்ளிக்கல்வித்துறையில் இதுவரை 24 வாக்குறுதிகள் நிறைவேற்றம்!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்; 54 சதவீத மாணவர்கள் செல்போனுக்கு அடிமையாகி இருப்பதாகவும் பேச்சு!!

1 min
இப்போது தங்கம் வாங்கலாமா?
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியன்று பல நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்தார்.
2 mins
தயாநிதி மாறன் எம்.பி. தொடர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து!
உயர்நீதி மன்றம் உத்தரவு !!
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான 4 குற்றப் பத்திரிகைகளை இணைப்பதை எதிர்த்து வழக்கு!
உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு!!

2 mins
சென்னையில் ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுக்குழு கூட்டம்!
புதிய நிர்வாகிகள் தேர்வு!!
1 min
ஆனைக்கட்டி மாதேஸ்வரன் மலை கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
ஆனைகட்டி மாதேஸ் வரன் மலைக் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

1 min
யானைக்கவுனியில் 2 கிலோ நகை திருடியதாக கடை ஊழியர் மீது புகார்!
சென்னை யானைக்கவுணியில்தங்க நகைக்கடையில் பணிபுரிந்த ஊழியர் 2 கிலோ தங்க நகையை திருட்ந்து சென்று விட்டதாக அதன் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

1 min
பல்வேறு தளங்களில் சாதனை படைத்தவர்களுக்கு வி.சி.க. சார்பில் விருது!
திருமாவளவன் அறிவிப்பு!!

1 min
ஆளுநர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு வெற்றியைத் தேடித் தந்த 4 மூத்த வழக்கறிஞர்களுக்கு தேநீர் விருந்து!
27- ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்!!
1 min
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நான்கு வழிகளில் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது!
பின்னணி தகவல்கள் !!
1 min
பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் பின்னணி என்ன?
அமைதி பேச்சுவார்த்தை இனி கிடையாது !

2 mins
என்.எல்.சி.நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தி.மு.க. தடுத்து நிறுத்தியதா?
முதல்வர் ஸ்டாலினுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்!!

1 min
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானோர் ஆன்மா சாந்தியடைய 27-ஆம் தேதி மோட்ச தீபம் ஏற்றுவோம்!
வி.எச். பி. நிறுவனர் எஸ். வேதாந்தம், தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி அறிக்கை !!

1 min
இலங்கையிலிருந்து சென்னை வந்த ஈழ குடும்பத்தின் கதை!டூரிஸ்ட் பேமிலி!
'மில்லியன் டாலர்' ஸ்டுடியோஸ் மற்றும் 'எம் ஆர்பி என்டர்டெய்ன்மென்ட்நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள புதிய படம், 'டூரிஸ்ட் பேமிலி' இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சிம்ரன் நடித்துள்ளார்.
1 min
சிவகார்த்திகேயன் ஜோடியாகிறாரா ஸ்ருதிஹாசன்?
அமரன் படத்தை தொடர்ந்து மிகவும் பிஸியான கதாநாயகனாக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மதராஸி' மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பரா சக்தி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
1 min
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் சுற்றுலா முன்பதிவை 90 சதவீதம் பேர் ரத்து செய்தனர்!
காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 16-ம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறப்பு!
கல்வி ஆணையர் அறிவிப்பு!!
1 min
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான போக்குவரத்து மாற்றம் மே 4 வரை நீட்டிப்பு!
போலீசார் அறிவிப்பு!!
1 min
காஷ்மீர் தாக்குதலில் காயமடைந்த தமிழக டாக்டரின்உடல் நிலை கவலைக்கிடம்!
விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டார்!!
1 min
Malai Murasu Chennai Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only