Malai Murasu Chennai - April 23, 2025

Malai Murasu Chennai - April 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Chennai
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
April 23, 2025
உயர்அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை!
26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் அமித்ஷா நேரில் ஆய்வு!!

2 mins
காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு!
காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

1 min
பஹல்காமில் தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!
பஹல்காமில் தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளார்கள்.
1 min
டாஸ்மாக் சோதனை: தமிழக அரசின் மனு தள்ளுபடி!
அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்கலாம்; | சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
2 mins
ரூ.1 கோடி மின் கட்டண பாக்கி: சித்திரைத் திருவிழா பாதிக்கப்படுமா? ஆர்.பி. உதயகுமார் கேள்வி!
தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரர்த தயகுமார், கேள்வி எழுப்புகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்குமேல் மின்கட்டணம் செலுத்த வேண்டியது உள்ளது.

1 min
இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு!
ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

1 min
ஏழுகிணறில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு!
சென்னை ஏழுகிண்றில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சக ஓட்டுநரையும் அவரது மனைவியையும் தாக்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min
தமிழகத்தில் பால் உற்பத்தியை 54 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை!
அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!!

1 min
டிஜிட்டல் கைது, மோசடிகள் எதிரொலி: சர்வேதேச கும்பலுடன் தொடர்புடைய 12 சைபர் குற்றவாளிகள் கைது!
முதலீட்டு மோசடி, டிஜிட்டல் கைதுகள் எதிரொலியாக சர்வதேசத்துக்கும் பலுடன் தொடர்புடைய 12 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு 7 வகையான உணவுகளுடன் இன்று இரவு எடப்பாடி விருந்து
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள புது வியூகம்
1 min
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!!

2 mins
நூலிழையில் உயிர் தப்பிய 3 ஐகோர்ட்டு நீதிபதிகள்!
அதாவது, கேரளா உயர்நீதிமன்றத்தில் அனில் கே. நரேந்திரன், ஜிகிரீஷ் மற்றும் பி.ஜி. அஜித் குமார் ஆகியோர் நீதிபதிகளாக உள்ளனர்.

1 min
ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில் | அமைச்சர் துரைமுருகனை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து!
சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு!!

1 min
புழலில் கஞ்சா விற்ற 3 பேர் கைதானார்கள்!
களில் கஞ்சாவிற்பனைசெய் யப்படுவதாக புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜி னிகாந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்தது!
சவரனுக்கு ரூ.2,200 குறைந்தது!!

1 min
சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது!
பெங்களூரிலிருந்தும் மெத்தபெட்டமைன் போதை பொருள் வாங்கி வந்து சென்னை டிபி சத்திரம் பகுதியில் விற்பனையில் ஈடு பட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min
Malai Murasu Chennai Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only