Malai Murasu Chennai - April 22, 2025Add to Favorites

Malai Murasu Chennai - April 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Malai Murasu Chennai

1 Year $25.99

Buy this issue $0.99

Gift Malai Murasu Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 22, 2025

மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக அறிவிப்பு: போப் ஆண்டவர் உடலுக்கு இறுதிச்சடங்கு பணி தொடக்கம்!

நாளை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு; தற்காலிக வாடிகன் தலைவரும் தேர்வு!!

மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக அறிவிப்பு: போப் ஆண்டவர் உடலுக்கு இறுதிச்சடங்கு பணி தொடக்கம்!

2 mins

2 நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு!

6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து !!

2 நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு!

1 min

வடசென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் அ.தி.மு.க.வில் இணைந்தார்!

திருவொற்றியூர், ஏப். 22 நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்ட தலை வர் உட்பட முக்கிய நிர்வா கிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்.

வடசென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் அ.தி.மு.க.வில் இணைந்தார்!

1 min

மின்சார ரெயில் தடம் புரண்டது!

ராயபுரத்தில் மின்சார அலையில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

1 min

இந்தியா - வங்கதேசம் இடையே வர்த்தக போர்!

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற் றதிலிருந்து உலகம் முழுவதும் வர்த்தகப் போர் வெடித்துள்ளது.

2 mins

3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மேலும் 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்!

சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு !!

3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மேலும் 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்!

1 min

தந்தையை கொலை செய்த மகன் கைது

சென்னை; புளியந்தோப்பு, கே.பி பார்க்கை சேர்ந்தவர் பாலு (50).

1 min

யாருடைய உதவியும் இல்லாமல் 10 வயதான சிறுவர் சிறுமிகள் வங்கிக் கணக்கை தொடங்கலாம்!

10 வயதான சிறுவர்களும் சிறுமிகளும் யாருடைய உதவியும் இல்லாமல் வங்கி கணக்கை தொடங்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருத்தப்படுகிறது.

1 min

திருவொற்றியூரில் வார்டு சபை கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்பு!

தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும், கிராமசபை கூட்டங்கள் நடப்பது போல் மாநகர் பகுதியில் வார்டு சபை கூட்டம் நடத்த வேண்டும் மாதத்திற்கு ஒன்று என்ற விதத்தில் ஒரு வார்டை சிறு சிறு பகுதியாக பத்தாக பிரித்து நடத்த அரசு உத்தர விட்டிருந்தது இதற்காக சிறிய தொகையும் அரசு கட் டிடங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப் பட்டிருந்தது ஒரு சில கவுன்சிலர்கள் மட்டுமே இதில் ஆர்வம்காட்டிவார்டு சபை உறுப்பினர்களை நிய மித்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

1 min

விருகம்பாக்கம் தொகுதியில் காசி தியேட்டர் மேம்பாலம் அருகில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்!

விருகம்பாக்கம் தொகுதியில் காசி தியேட்டர் மேம்பாலம் அருகில் அடையாறு ஆற்றங்கரையை கடக்கும் வகையில் மீண்டும் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர ராஜா வலியுறுத்தினார்.

விருகம்பாக்கம் தொகுதியில் காசி தியேட்டர் மேம்பாலம் அருகில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்!

1 min

கோவையில் அவலம்: பொதுக் கழிப்பிடத்துக்கு அண்ணா – கக்கன் பெயர்!

அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு!!

கோவையில் அவலம்: பொதுக் கழிப்பிடத்துக்கு அண்ணா – கக்கன் பெயர்!

1 min

சென்னையில் ஹெராயின் விற்ற 2 பேர் கைது!

சென்னையில் ஹெராயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 min

சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில், 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 min

மீண்டும் அப்பாவானார் நடிகர் விஷ்ணு விஷால்!

திருமண நாளிலேயே குழந்தை பிறந்தது !!

மீண்டும் அப்பாவானார் நடிகர் விஷ்ணு விஷால்!

1 min

முதல்வரின் பிறந்தநாள் புகழரங்கம்!

நடிகர்கள் ஜீவா, பாண்டியராஜன், தம்பி ராமய்யா பங்கேற்பு !!

முதல்வரின் பிறந்தநாள் புகழரங்கம்!

1 min

3 மாதத்தில் கிரிவலப்பாதை அமைக்கப்படும்!

சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே. சேகர் பாபு தகவல் !!

3 மாதத்தில் கிரிவலப்பாதை அமைக்கப்படும்!

1 min

Read all stories from Malai Murasu Chennai

Malai Murasu Chennai Newspaper Description:

PublisherMalai Murasu

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only