Malai Murasu Chennai - April 13, 2025

Malai Murasu Chennai - April 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Chennai
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
April 13, 2025
செல்வப்பெருந்தகை துணை முதல்வர்: ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு காங்கிரஸ் பரபரப்பு சுவரொட்டி!
அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!!
1 min
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம்: ஜனாதிபதி, கவர்னர்களுக்கு விதித்த கெடுவை எதிர்த்து மனு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசு முடிவு!!
1 min
வாகன சோதனையின் போது திருவல்லிக்கேணியில் ரூ.7 லட்சம் பறிமுதல்!
ஹவாலா பணமா? போலீசார் விசாரணை!

1 min
சூடானில் உள்நாட்டு போர்: ராணுவம் தாக்குதலில் பொதுமக்கள் 114 பேர் பலி!
2 ஆண்டுகளில் 29,600 பேர் உயிரிழப்பு!!
1 min
நேஷனல் ஹெரால்ட் அலுவலர் சொத்து வழக்கு அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை நீதிமன்றம் மூலம் முறியடித்துக் காட்டுவோம்!
கு.செல்வப் பெருந்தகை அறிக்கை!!

1 min
திருச்செந்தூர் கோவிலில் நாளை அதிகாலை நடைதிறப்பு!
தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு!!

1 min
தி.மு.க.வுடன் மறைமுக கூட்டணியா? விஜய்க்கு, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்!
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஒரங்கட்டப்படவில்லை என்றும் பேட்டி!!
1 min
மேற்கு வங்க கலவரத்தில் 3 பேர் பலி: இது வரை 150 பேர் கைது!
1,000 ராணுவ வீரர்கள் குவிப்பு!!
2 mins
அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு: உலகளாவிய வர்த்தகம் 3 சதவீத அளவில் சுருங்கும்!
ஐ.நா. பொருளாதார நிபுணர் கருத்து!!
1 min
உக்ரைனில் இந்திய மருந்து நிறுவனத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!
இந்திய மருந்து நிறுவனத்தின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
1 min
உச்ச நடிகைகளை எரிச்சலில் தள்ளிய தமன்னா!
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் நடிகை தமன்னா, ஒரு பக்கம் நடிப்பில் கலக்கி கொண்டிருந்தாலும், இவரை தங்களது படங்களில் குத்தாட்டம் போட வைக்க பல இயக்குனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
1 min
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிரதீப் ரங்கககுனின் 'எல்.ஐ.கே.'!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கி வரும் புதிய படம், 'எல்.ஐ.கே' இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மிஷ்கின், ஆனந்த்ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி, கௌரி கிஷான், மணிமேகலை, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

1 min
அ.தி.மு.க. பிரமுகர் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழக எம்.ஜி.ஆர்.இளைஞர்அணி முன்னாள் செயலாளரும், ஆரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
1 min
இன்று நினைவு நாள்: பி.பி. மண்டல் கனவை நிறைவேற்றுவோம்!
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை!!
1 min
Malai Murasu Chennai Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only