Malai Murasu Chennai - February 06, 2025

Malai Murasu Chennai - February 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Malai Murasu Chennai
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
February 06, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: எச். ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு!
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min
மாநில அரசின் கீழ்கல்வியை மீண்டும் பட்டியலிட வேண்டும்!
தமிழர் வரலாற்றை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக ராகுல் குற்றச்சாட்டு!!

2 mins
நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் கடக்கலாம்!
ஆண்டுக்கு ரூ. 3000 கட்டினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் கடந்து செல்லலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

1 min
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; பெண் பலி
6 பேர் படுகாயம்; 10 அறைகள் தரைமட்டம்!

1 min
கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்!
நகர்புறத் திருக்கோயில்கள் திருப்பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
1 min
திருவள்ளூர் அருகே 2 பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடிதடுக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி (35). இவர் சென்னையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.

1 min
காளையார்கோவில் அரு நகே பஸ்சை முந்திச் செல்ல முயன்ற வாலிபர் பலி
காளையார் கோவில் அருகே செவல் புஞ்சை என்னுமிடத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி கொண்டதில், சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்துள்ளார்.

1 min
தம்மம்பட்டி அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் உயிரிழப்பு!
அருகே தம்மம்பட்டி - மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் உயிரிழந்தார்.

1 min
திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 கல்லூரி மாணவர்கள் சாவு!
திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

1 min
சென்னை வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பாலகிருஷ்ணன் தெருவில் உள்ள நிலத்தில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

1 min
பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது!
நூற்றாண்டு விழாவில் இது தான் மரியாதையா? பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது என்றுபா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தினார்.

1 min
கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் பதவியேற்பு!
கொளத்தூர்காவல் மாவட்ட உதவி ஆணையாளர் செந்தில் குமார் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆணையாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

1 min
கோவை பட்டீஸ்வரன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்!
பழமை வாய்ந்த கோவை பட்டீசுவரன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடக்கும் மை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்து அறிவிக்க வேண்டும் என தமிழ்ப்பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கவுதமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min
அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை: பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை!
பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min
Malai Murasu Chennai Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only