Kanmani Magazine - April 27, 2022

Kanmani Magazine - April 27, 2022

Go Unlimited with Magzter GOLD
Read Kanmani along with 8,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Kanmani
1 Year $13.99
Save 73%
Buy this issue $0.99
In this issue
April 27, 2022
இயக்குனர் எனக்கு முக்கியம்! -ஸ்ரீநிதி ஷெட்டி
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. 'கேஜிஎப் படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் தெரிந்த முகமாகிவிட்ட ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமுடன் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கே.ஜி.எப்.2-ம் பாகம் வெளியாகி உள்ள நிலையில்... தனது திரை உலக அனுபவங்களை உனர்ச்சிபொங்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார், ஸ்ரீநிதி.

1 min
பீஸ்ட் - விமர்சனம்
தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்ட மக்களை, நாயகன் ஒன்மேன் ஆர்மியாக போராடி காப்பாற்றுவதே பீஸ்ட்.

1 min
கே.ஜி.எப். 2 - விமர்சனம்
கே.ஜி.எப் தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்றும் நாயகன் ராக்கி பாய், தன் ராஜ்ஜியத்தை காப்பாற்ற பவர்புல்லான எதிரிகளை வெறி கொண்டு வேட்டையாடுவதே ஒன்லைன் ஸ்டோரி.

1 min
குழந்தைகளை நோயாளியாக்கும் ரசாயன தின்பண்டங்கள்!
'உணவே மருந்தாகும் என்பதை மட்டுமல்ல, உணவே நோயுமாகும்' என்பதை உணர்ந்தவர்கள் நம் முன்னோர். உணவுப் பழக்க மாற்றத்தால் பல்வேறு புதுநோய்கள் நம்மை தாக்குகின்றன. அதுவும். ரசாயன கலப்பு மிகுந்த மேலை நாட்டு தின்பண்டங்களை கொடுத்து நம் குழந்தைகளையும் நோயாளியாக்கிக் கொண்டிருக்கிறோம்.

1 min
ரோஜா மந்திரியான கதை!
நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமான ஒன்று. ஆனால் நடிகைகளுக்கு ஏற்படும் சோதனைகளை பட்டியலிட முடியாது. ஒரு நடிகை அரசியலில் சாதித்து அமைச்சர் ஆவதெல்லாம் எளிதல்ல. பொது வாழ்க்கைக்கு வரும் நடிகைகளை அவதூறாகப் பேசி அவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழிவு படுத்திவிடுவார்கள். இவ்வாறு பல தடைகளைத் தாண்டி இன்று இந்திய அரசியலில் ஆளுமை மிக்க பெண்ணாக உயர்ந்தோங்கி நிற்கிறார், ரோஜா.

1 min
உலகிலேயே உயர்ந்த கிராமம்!
மலை உச்சியில் உள்ள கிராமங்கள் அழகின் உறைவிடங்களாகவும் ஆரோக்கியத்தின் இருப்பிடங்களாகவும் திகழ்கின்றன.

1 min
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நீடிப்பாரா?
மற்ற நாடுகளில் எல்லாம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இயங்குவது வழக்கம். ஆனால் பாகிஸ்தானில், 1947ல் இருந்து இன்றுவரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ்தான் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.

1 min
உயிருக்கு உலை வைக்கும் ஆன்லைன் கேம்ஸ்... உஷார்!
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆன்லைனிலேயே மனிதர்களின் வாழ்வும் தொழிலும் அடங்கிவிடுகிறது. ஆன்லைன் கல்வி, ஆன்லைன் வணிகம் என ஆன்லைனில் இருக்கும் மனிதர்கள் அதற்கு அடிமையாகும் போது விநோதம் விபரீதமாகிறது.

1 min
தமிழ் மொழிக்காக ரகுமான் செய்த திருவிளையாடல்கள்!
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை உச்சம் தொட்டு ஏ.ஆர். ரகுமான் பல 'சிக்ஸர்' அடித்திருந்தாலும் தாய் தமிழ் மக்களையும் மொழியையும் அவர் போற்றிப் பாடாத இடங்களே இல்லை எனலாம்.

1 min
ஈழ மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!
தமிழ் ஈழத்தலைவன் கதை-37

1 min
Kanmani Magazine Description:
Publisher: Malai Murasu
Category: Women's Interest
Language: Tamil
Frequency: Weekly
Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only