Kanmani Magazine - February 16, 2022Add to Favorites

Kanmani Magazine - February 16, 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kanmani along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Kanmani

1 Year $13.99

Save 73%

Buy this issue $0.99

Gift Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 16, 2022

கனவுகளை தொடர வேண்டும்! -சித்தி இத்தானி

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு' இயக்குநர் சசியின் படம் என ஒரே நேரத்தில் 2 படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கும் நடிகை சித்தி இத்தானி, பேஷன் மாடலாக தீவிரமாகப் பணியாற்றுவதுடன், நடனக் கலைஞராகவும் உலா வருகிறார். அவருடன் ஒரு சின்ன உரையாடல்.

கனவுகளை தொடர வேண்டும்! -சித்தி இத்தானி

1 min

ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் சாயமேற்றிய உணவுகள்!

சுவாசிக்கும் உயிர்க்காற்றிலும் குடிக்கும் நீரிலும் நஞ்சை கலந்துவிட்ட கொள்ளைக் கூட்டம் உண்ணும் உணவில் மட்டும் ஊட்டச்சத்து இருக்க விடுமா என்ன? அவற்றிலும் ரசாயன விஷத்தை கலந்து மக்கள் வாழ்வோடு விளையாடும் வஞ்சக வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் தடவிய 400 கிலோ பட்டாணி, பட்டர் பீன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் சாயமேற்றிய உணவுகள்!

1 min

முதல்வர் ரேஸில் காமெடியன்!

“நான் ஒரு காமெடியன் அல்லன், ஒரு சமூக விமர்சகன், |அரசியல் நையாண்டிக்காரன். |நான் நகைச்சுவை டோஸ் மூலம் மக்களுக்கு பிரச்சினைகளை புரிய வைக்கும் அரசியலைப் பற்றிய நையாண்டி விமர்சனங்களை வழங்குகிறேன்'' - இது பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் பக்வந்த் சிங் மன்னின் வாக்குமூலம்.

முதல்வர் ரேஸில் காமெடியன்!

1 min

விமர்சனம்: வீரமே வாகை சூடும்

சிவில் சர்வீஸ் பரீட்சை எழுதி விட்டு போலீஸ் வேலைக்கு காத்திருக்கும் போரஸ் (விஷால்), பேங்கில் வேலை பார்க்கும் மைதிலியை ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே லவ்வுகிறார். தன் தங்கை துவாரகாவுக்கு (ரவீனா ரவி) லவ் டார்ச்சர் கொடுக்கும் ரவுடியின் தம்பி குணாவை அடித்து கையை உடைக்கிறார்.

விமர்சனம்: வீரமே வாகை சூடும்

1 min

தமிழ் (ஈழத்) தலைவன் கதை-31 மக்கள் உரிமைக்காகவே போராட்டம்!

ராஜிவ் கொழும்புக்கு புறப்பட்டு சென்று, அங்கு நடந்த விழாவில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிரபாகரனும், யோகரத்தினம் யோகியும், திலீபனும் டெல்லியில் இருந்து சென்னை சென்றுவிட்டு, 1987 ஆகஸ்ட் 2ஆம் நாள், இந்திய ராணுவ விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்து ஆனதையடுத்து பல்லாயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பலாலி விமானத் தளம் வழியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தனர்.

தமிழ் (ஈழத்) தலைவன் கதை-31 மக்கள் உரிமைக்காகவே போராட்டம்!

1 min

புத்தூருக்கு அனுப்பு! -டாக்டர் அகிலாண்ட பாரதி

எங்கள் பூர்வீக கிராமத்திலுள்ள வீட்டில் சில பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன. அவ்வப்போது போய் நாங்கள் அதை மேற்பார்வை பார்ப்போம். கடைசி கட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. கொத்தனார், என் காலில் சிறிய மின் மோட்டார் தவறி விழுந்து விட்டது. அதனால் ஒய்வில் இருக்கிறேன் என்றார்.

புத்தூருக்கு அனுப்பு! -டாக்டர் அகிலாண்ட பாரதி

1 min

வசூலில் முந்தும் சோஷியல் மீடியாக்கள்!

2021ல் யூடியூப்பில் அதிகம் சம்பாதித்த 10 நபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. அதிக வியூஸ்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல பிராண்டுகளுடனான கூட்டாண்மை, ஸ்பான்சர் ஷிப்கள், வணிக ரீதியிலான வியாபாரங்கள் போன்றவை மூலம் யாரால் பணம் சம்பாதிக்க முடிந்திருக்கிறதோ அவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

வசூலில் முந்தும் சோஷியல் மீடியாக்கள்!

1 min

மக்கள் வாழ்வியலை கவனிப்பது பிடிக்கும்! - இயக்குனர் ஹலிதா ஷமீம்

தமிழ் சினிமாவில் பெண்ணிய இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில், ‘பூவரசம் பீப்பி' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி சில்லுக் கருப்பட்டி, ஏலே... போன்ற மனதிற்கு நெருக்கமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹலிதா ஷமீம். அவருடன் அழகிய சிட் சாட்.

மக்கள் வாழ்வியலை கவனிப்பது பிடிக்கும்! - இயக்குனர் ஹலிதா ஷமீம்

1 min

ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவும் உஷார்!

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதை பா.ஜ.க. முதன்மைப்படுத்தி இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்து வருகிறது. இந்தியாவின் தனி த்தன்மையே பன்மைதான். இந்த பன்மையை சிதைத்து, ஒரே இயல்பை முதன்மைப்படுத்துவது இயற்கை நெறிக்கே புறம்பானது.

ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவும் உஷார்!

1 min

கருட காமன விருஷப வாகன(கன்னடம்)

அழிப்பவனும், அவனைக் காப்பனும் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறினால் என்னவாகும் என்பது தான் 'கருட காமன விருஷப வாகன' படத்தின் கதை. கருடனை வாகனமாய் கொண்டவன் (ஹரி), பாம்பை தோளில் சூடியவன் (சிவா) என்பது தான் பட தலைப்பின் அர்த்தம். சரி படத்திற்குள் போவோம்.

கருட காமன விருஷப வாகன(கன்னடம்)

1 min

Read all stories from Kanmani

Kanmani Magazine Description:

PublisherMalai Murasu

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyWeekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All