Kanmani Magazine - February 24, 2021Add to Favorites

Kanmani Magazine - February 24, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kanmani along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Kanmani

1 Year $13.99

Save 73%

Buy this issue $0.99

Gift Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Kanmani Feb 24 2021 Web page Issue

மாற்றம் ரொம்ப தூரமில்லை! -அமலாபால்

சர்சைகளுக்கு சொந்தக்காரரான அமலா பால், கடந்த ஆண்டு மும்பை பாடகர் பாவ்னிந்தர் சிங்கை 2-வது திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியானது. இது தவறு என்று நீதிமன்றத்துக்கும் சென்றார் அமலா பால்.

மாற்றம் ரொம்ப தூரமில்லை! -அமலாபால்

1 min

பாரீஸ் ஜெயராஜ் - விமர்சனம்

கானா பாடும் மகனின் காதலுக்கு தன் கள்ளத் தொடர்புகளால் ஆப்பு வைக்கும் அப்பாவின் லீலைகள் தான் படத்தின் ஒன்லைன்.

பாரீஸ் ஜெயராஜ் - விமர்சனம்

1 min

அழிவுக்கு வழி வகுக்கும் 5ஜி தொழில் நுட்பம்!

மண்ணெண்ணெய், கியாஸ் ஸ்டவ்களை விட மைக்ரோவேவ் அடுப்பில் இறைச்சியையோ முட்டையையோ வெகு விரைவிலேயே வேகவைக்க முடிகிறது. காரணம், மைக்ரோவேவ் என்னும் நுண்ணலை வீச்சு அவ்வளவு வீரியமானது.

அழிவுக்கு வழி வகுக்கும் 5ஜி  தொழில் நுட்பம்!

1 min

வெற்றி யாருக்கு? - ஸ்டாலின் போடும் பந்து.. அடித்து ஆடும் எடப்பாடி!

தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் அதகளம் ஆகிறது. பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எடப்பாடி, ஸ்டாலினை முன்னிறுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

வெற்றி யாருக்கு? - ஸ்டாலின் போடும் பந்து.. அடித்து ஆடும் எடப்பாடி!

1 min

நல்ல படம்... கெட்ட படம்....

வாசித்ததில் வசீகரித்தது

நல்ல படம்... கெட்ட படம்....

1 min

சுண்டைக்காய் குழம்பு

சமையல்

சுண்டைக்காய் குழம்பு

1 min

லூடோ (இந்தி)

மனம் கவர்ந்த சினிமா

லூடோ (இந்தி)

1 min

படிக்கும் சிறார்களை சிதைக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்!

ஆபாசம், வன்முறை நிறைந்த பல ஆன்லைன் விளையாட்டுகள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் சூழலில் கொரோனா காலத்துக்கு பிறகு அவை பிஞ்சு உயிர்களை காவு வாங்கத் தொடங்கி இருக்குன்றன. ஊரடங்கு காலத்தில் 99% மாணவ, மாணவிகள் கைகளில் ஸ்மார்ட் போன் போய் சேர்ந்துவிட்டது. அவர்கள் இந்த ஆன்லைன் விளையாட்டு நெருப்பால் கவரப்பட்டு விட்டில்களாய் வீழ்கின்றனர்.

படிக்கும் சிறார்களை சிதைக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்!

1 min

எள்ளுவிளை வாடாப்பூ அம்மன்

நம் சாமிகள் வீர, தீரமாக வாழ்ந்தவர்கள். மான உணர்வுமிக்கவர்கள். அந்த வகையில், 'என்னை வணங்குபவர்கள் உன்னை வணங்க மாட்டார்கள். உனக்கு ஒரு மாதாந்தம், எனக்கு |நான்கு மாதாந்தம் வருவார்கள்' என்று சுப்பிரமணிய சுவாமிக்கே சவால் விட்ட அரசி, அம்மனாக தேரிக்காட்டில் வீற்றிருக்கிறார்.

எள்ளுவிளை வாடாப்பூ அம்மன்

1 min

என் கையில் எதுவும் இல்லை!

ஹீரோ என்பதைவிட ஆல்ரவுண்ட் ஸ்டார் என்ற பட்டத்தை நோக்கி நகர்கிறார் விஜய்சேதுபதி. அதன் தொடர்ச்சியாக தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் தன் கணக்கை தொடங்கி இருக்கும் விஜய் சேதுபதியுடன் ஒரு உரையாடல் - விஜய்சேதுபதி

என் கையில் எதுவும் இல்லை!

1 min

Read all stories from Kanmani

Kanmani Magazine Description:

PublisherMalai Murasu

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyWeekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All