Kanmani Magazine - March 01, 2023Add to Favorites

Kanmani Magazine - March 01, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kanmani along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Kanmani

1 Year $13.99

Save 73%

Buy this issue $0.99

Gift Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 01, 2023

காதலால் உருவானது தான் உலகம்! -நடிகை சம்யுக்தா

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் படு வேகமாக வளர்ந்து வருபவர் நடிகை சம்யுக்தா.

காதலால் உருவானது தான் உலகம்! -நடிகை சம்யுக்தா

1 min

இயற்கை வளம்...தனியாருக்கு தாரை வார்த்து தள்ளாடும் இந்தியா!

கார்பரேட்டுகளுக்கு ஜாக்பாட் அடித்தாற்போல் ஒரு செய்தி. செல்போன், மின்வாகனம் போன்றவற்றுக்கு பயன்படும் லித்தியம், காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு இருக்கிறதாம்.

இயற்கை வளம்...தனியாருக்கு தாரை வார்த்து தள்ளாடும் இந்தியா!

1 min

விமர்சனம் - பகாசூரன்

ஆன்லை பாலியல் தூண்டிலில் சிக்கும் பெண்களின் நிலையை தோலுரிக்கிறது படத்தின் கதைக்கரு.

விமர்சனம் - பகாசூரன்

1 min

ஐ.பி.எல்.ஸ்டார் ஸ்மருதி!

கிரிக்கெட் என்றாலே அது ஆண்களுக்கானது அடையாளத்தை மாற்றிக் காட்டியுள்ளனர் இன்றைய இளம் கிரிக்கெட் வீராங்கனைகள். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முத்திரை பதித்த ஒரு பெயர் என்றால் அது ஸ்மிருதி மந்தனா தான்.

ஐ.பி.எல்.ஸ்டார் ஸ்மருதி!

2 mins

மலரே குறிஞ்சிமலரே!

அல்லல் தீர்ப்பாய் வள்ளல் கணேசி ஆணவம் அகல வரமருள் சிவனே துள்ளும் சக்தியை தந்திடும் உமையே தூய புத்தியை தா கலைவாணி நல்ல செல்வங்கள் தருவாய் லட்சுமி நாளும் அருளை பொழிவாய் முருகா வாய்மைகள் பெருகிட வரம் தா கண்ணா....

மலரே குறிஞ்சிமலரே!

3 mins

பிஜி தீவு பீமன் பிரசாத்!

பிஜி, பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவுத்திரள்நாடாகும். இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. இதன் மேற்கே வனுவாட்டு, தென்மேற்கே பிரான்சின் நியூ கலிடோனியா, தென்கிழக்கே நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள், கிழக்கே தொங்கா, வடகிழக்கே சமோவா,வடக்கே துவாலு ஆகியவை அமைந்துள்ளன.

பிஜி தீவு பீமன் பிரசாத்!

1 min

என்ஜாய் பண்ணி செய்ய ஆரம்பித்து விட்டேன்!

கன்னட தயாரிப்பாளரான ஆர்.என். தனஞ்செயமந்த்ரேவின் மகள் நடிகை ஷர்மிளா மந்த்ரே, 2007-ல் ஆண்டு கன்னட திரையுலகில் அடி எடுத்து வைத்தார். 2012-ம் ஆண்டு மாதேஷ் இயக்கத்தில் 'மிரட்டல்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர், தற்போது தயாரிப்பாளராக புரோமோஷன் அடைந்திருக்கிறார். இதுவரை தமிழில் மூன்று படங்கள் தயாரித்துவிட்டவர், நான்காவதாக பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் 'காதல் கொஞ்சம் தூக்கலா' படத்தை தயாரித்து வருகிறார். அவருடன் அழகிய உரையாடல்.

என்ஜாய் பண்ணி செய்ய ஆரம்பித்து விட்டேன்!

1 min

நம்பியவர்களை குதறும் பாலியல் குரூரர்கள்!

செய்யும் தொழிலே தெய்வம் என்பர்கள், உண்மையிலே தெய்வீகமாக சில தொழில்களை சொல்வதுண்டு. ஆசிரியர், மருத்துவர்,ஆன்மீக குரு ஆகியோரை தெய்வமாகவே போற்றும் பண்பாடு நம்முடையது.

நம்பியவர்களை குதறும் பாலியல் குரூரர்கள்!

1 min

நல்லமனம் கொண்டவர்களை கொண்டாடுவோம்!

தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்ற அழகான சொல் ஒன்று இருக்கிறது. சங்ககாலத்தில் வறுமையில் வாடிய புலவர்களையும் கலைஞர்களையும், 'இந்த மன்னனிடம் செல். அவன் கலைகளுக்கு ஆதரவு கொடுப்பவன், பாடிப் பரிசல் பெற்றுக் கொள்ளலாம்' என்று சரியாக வழிப்படுத்துவதை ஆற்றப்படுத்துதல் என்றார்கள்.

நல்லமனம் கொண்டவர்களை கொண்டாடுவோம்!

1 min

தொடரும் மாணவர் தற்கொலைகள்! காரணம் என்ன?

சமீப காலமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் துயரங்களும் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சென்னை கே.கே நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 3 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த நித்யஸ்ரீ (22).10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் மாணவர் தற்கொலைகள்! காரணம் என்ன?

1 min

Read all stories from Kanmani

Kanmani Magazine Description:

PublisherMalai Murasu

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyWeekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All