Maalai Express - January 01,2021
Maalai Express - January 01,2021
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
Tamil leading newspaper in puducherry and tanilnadu
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மெட்ரோ ரெயிலில் 31.52 லட்சம் பேர் பயணம்: அதிகாரிகள் தகவல்
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மெட்ரோ ரெயிலில் 31.52 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
1 min
தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் லால்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
1 min
ஆக்கிரமிப்பை அகற்றிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை கிராமத்தில் குறிஞ்சிப்பாடி சாலையின் ஓரம் மூலை மதகு பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் செல்கிறது. இதன்மூலம் பாசனத்திற்கும் மற்றும் வடிகாலுக்கும் இந்த வாய்க்கால் பயன்படுத்தப்படுகிறது.
1 min
சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
நெல்லை மாவட்டம் தருவையில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
1 min
திருநெல்வேலியில் அம்மா மினி கிளினிக் திறப்பு
ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாராயணன், திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only