Maalai Express - November 20, 2020
Maalai Express - November 20, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
November 20, 2020
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாற்றில் முதன் முறையாக பக்தர்களின்றி நடத்தப்படும் தீபத்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது.
1 min
கர்நாடக சிறைத்துறை பரிசீலனை: சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என தகவல்
நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
1 min
ஜன.5 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்
ஜனவரி 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார் என கே.என்.நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
1 min
கார் மீது லாரி மோதி கோர விபத்து 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி
உத்திரப்பிரதேசத்தில் சோகம்
1 min
விவசாய சங்கங்கள் ஆலோசனை கூட்டம்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக அனைத்து விவசாய சங்கங்கள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சிபிஎம் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிபிஐ சேகர் தலைமையில் நடைபெற்றது.
1 min
இந்திரா காந்தி 104வது பிறந்தநாள் விழா
சிதம்பரம் வடக்கு வீதியில் அன்னை இந்திராகாந்தி படத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.பி.கே. சித்தார்த்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min
அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப் பேட்டை மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
1 min
அங்கன்வாடி ஊழியர்களின் அனைத்து விதமான போராட்டத்துக்கும் திமுக முழு ஆதரவு அளிக்கும். சிவா எம்எல்ஏ உறுதி
புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் மூன்று ஆண்டுகளாக அறிவித்து வழங்கப்படாமல் உள்ள போனஸை வழங்கக்கோரிடும், நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி சாரம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம் எதிரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:
1 min
நள்ளிரவில் டாஸ்மாக் மதுக்கடையில் திருட்டு முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் தன் தாமரைக்குளம் அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக் மதுக்கடையின் முன்பக்க இரும்பு ஷட்டர் அறுக்கப்பட்டு இருப்பதாக இன்று காலையில் தன்தாமரைகுளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலையடுத்து போலீசார் கடையின் மேற்பார்வையாளருக்கு கொடுத்தனர். பின்னர் கன்னியாகுமரி பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
1 min
பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா?
ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only