Maalai Express - august 21,2020

Maalai Express - august 21,2020

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 8,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
tamil leading newspaper in puducherry and tamilnadu
கோவிட் நோயாளிகளுக்கு தொடர் கண்காணிப்பு மையம் துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் 19 குணமடைந்தவர்களுக்காக தொடர் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

1 min
சிதம்பரத்தில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
சிதம்பரத்தில் ராஜீவ்காந்தியின் 76வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

1 min
புதுமை படைப்புக்கான உயர் தரவரிசை பட்டியலில் சோனா கல்லூரி
தேசிய அளவில் புதுமை படைப்புக்கான உயர் தர வரிசை பட்டியலில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. சோனா தொழில் நுட்பக் கல்லூரி இந்திய தேசிய கல்வித்துறையின் அடல் உயர் கல்வி நிலையங்களின் புதுமை படைப்புக்கான தரவரிசை 2020ல் இடம் பெற்றுள்ளது.

1 min
வாடகை வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 min
பில்டர்மணல் தயாரிக்கும் இயந்திரம் பறிமுதல் தப்பி ஓடிய கும்பலுக்கு வலை
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காக்காகரை, சுந்திரம்பள்ளி, நத்தம் நாட்றம்பள்ளி செட்டேரிடேம் புதுப்பேட்டை வெலக்கல் நத்தம் ஜோலார்பேட்டை போன்ற பகுதியை ஒட்டி உள்ள ஓடை புறம்போக்கு, ஏரி, குளங்களில் இருந்து ஆங்காங்கே பல்வேறு இடங்களில் ஜேசிபி கனரக எந்திரங்களை கொண்டு இரவு பகலாக பல ஏக்கர் கணக்கில் பெரிய பெரிய பள்ளங்களை தோண்டி மணல் அள்ளி செல்லும் மாஃபியாக்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.

1 min
திருமண மண்டப கட்டுமானப்பணியை சிவா எம்எல்ஏ ஆய்வு
புதுச்சேரி பாட்கோ நிதி மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன் பெறும் வகையில் உருளையன்பேட்டை தொகுதி ராஜா நகர், ஐயனார் கோவில் வீதியில் ரூ.1.80 கோடியில் 2000 சதுர அடியில் 3 தளத்தில் திருமண மண்டபம் சிவா எம்.எல்.ஏ., முயற்சியின் காரணமாக கட்டப்பட்டு வருகிறது.

1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only