Maalai Express - March 25, 2020
Maalai Express - March 25, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Maalai Express
In this issue
tamil leading newspaper in puducherry and tamilnadu
ஊரடங்கை மீறி தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை: தமிழக அரசு
சென்னை, மார்ச் 25- கொரோனா வைரஸ் தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
ஒட்டன்சத்திரம் சந்தை 31ம் தேதி வரை மூடல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 2 நாள் விடுமுறை
சென்னை , மார்ச் 25- சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் 27 மற்றும் 28 ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலால் பரபரப்பு
தூத்துக்குடி, மார்ச் 25- சீனாவிலிருந்து வந்த சரக்கு கப்பலால் தூத்துக்குடி வஉசி துறைமுக ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
1 min
மருந்து கடைகளில் சோதனை
திருவள்ளூர், மார்ச் 25- கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் தற்போது விற்பனையாகி வரும் மாஸ்க், கை கழுவும் திரவம் ஆகியவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக வந்த தகவலையடுத்து மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only