Try GOLD - Free

Maalai Express - June 09, 2025

filled-star
Maalai Express

Maalai Express Description:

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

In this issue

June 09, 2025

முதலமைச்சர் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை” விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள்

நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட ராஜேஸ்குமார் மத்திய கூட்டுறவு வங்கித், பாராளுமன்ற தலைவர் உறுப்பினர்கள் மாதேஸ்வரன் (நாமக்கல்), பிரகாஷ் (ஈரோடு), சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்து. ரூ.8.30 கோடி மதிப்பில் 13 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை” விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள்14

4 mins

அனுப்பானடி வேளாளப் பொதுமக்கள் நடத்தும் 75ம்'ஆண்டு பாலாபிஷேக விழா

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 88 வார்டு அனுப்பானடி வேளாளப் பொதுமக்கள் நடத்தும் 75 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆறுமுக பெருமான் பாலாபிஷேக நல்விழா தலைவர் தூசி கருப்பன், செயலாளர் பாயிண்ட் கார்த்திக், பொருளாளர் சோம சுந்தரம், துணைச் செயலாளர் ஜெயகுமார் ஆகியோர் தலைமையிலும், பால்குடம் நிர்வாகிகள் சிவஞானம் என்ற பாபு, துலாம் சரவணன், பத்மா சித்தையா, பென்னர் சந்திரன், சேது ராமசாமி, முத்து ராஜா, கூடாயி மீனாட்சி சுந்தரம், செந்தில் கணேஷ், மிலிட்டரி சரவணன், பூசாரி செல்வம், மணிகண்டன், சிஏபி பாண்டி, வில்லாபுரம் நாகராஜ், புதூர் அரசு சுப்பிரமணி, சிலைமான் கணேஷன், மாரிமுத்து, ஆறுமுகம், பானு முரளி, மீனாட்சி பரமசிவம், கருவப்பிள்ளை சரவணன், கருவப்பிள்ளை முருகேசன், மேலமாசி வீதி தங்கராஜ், இரட்டகுளம் ஜவஹர்லால் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது

அனுப்பானடி வேளாளப் பொதுமக்கள் நடத்தும் 75ம்'ஆண்டு பாலாபிஷேக விழா19

1 mins

அனைப்பாளையம் பகுதியில் கட்டப்படும் அரசு மருத்துவமனையை அமைச்சர்கள் ஆய்வு

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இராசிபுரம் நகராட்சி, அனைப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ஆகியோர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அனைப்பாளையம் பகுதியில் கட்டப்படும் அரசு மருத்துவமனையை அமைச்சர்கள் ஆய்வு22

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories