Try GOLD - Free

Maalai Express - June 06, 2025

filled-star
Maalai Express

Maalai Express Description:

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

In this issue

June 06, 2025

இந்திய கடல்சார் வல்லுநர் குழுவினர்களுடன் ஆட்சியர் அழகுமீனா கலந்தாய்வு

கடந்த 25.05.2025 அன்று கண்டெய்னர்கள், பிளாஸ்டிக் துகள்கள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்சென்ற 3 கப்பல் கொச்சி துறைமுகத்திலிருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அரபிக்கடலில் மூழ்கியதைதொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளான வள்ளவிளை, நீரோடி, புத்தன்துறை, சின்னத்துறை, மிடாலம், கோடிமுனை உள்ளிட்ட சுமார் 36 மீனவ கடலோர பகுதிகளில் இப்பொருட்களில் கரை ஒதுங்கியதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக மீன்வளத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், பேரிடர் மேலாண்மை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய கடல்சார் வல்லுநர் குழுவினர்களுடன் ஆட்சியர் அழகுமீனா கலந்தாய்வு17

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories