Maalai Express - May 12, 2025Add to Favorites

Maalai Express - May 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 12, 2025

இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் - பிரதமர் மோடி இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை

முப்படை தளபதி, ராஜ்நாத்சிங் பங்கேற்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் - பிரதமர் மோடி இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை

1 min

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 1–3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது. இந்த தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

1 min

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர் கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8ந்தேதியும், தேரோட்டம் 9ந்தேதியும் நடைபெற்றது.

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

1 min

வில்லியனூர் இமாகுலேட் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்

வில்லியனூர் இமாகுலேட் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

1 min

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் இன்று பௌர்ணமி ஆன்மிக நடைபயணம்

புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாகக் கொண்டு இன்று மாலை ஆன்மிக நடைபயணம் செல்கின்றனர்.

1 min

தவெக சார்பில் களப்பணி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கிணங்க பொதுச் செயளாலர் ஆனந்த் ஆலோசனையின்படி மாவட்ட செயளாலர் கார்த்திக்ராஜன் வழிகாட்டுதலின் பேரில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியம் முழுவதும் களப்பணி ஆரம்பிக்கப்பட்டு மே 1 முதல் 10 ம் தேதிவரை நடைபெற்றது.

தவெக சார்பில் களப்பணி

1 min

கல்லிடைக்குறிச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

1 min

ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாரத்தான் நிகழ்ச்சி

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 3ம் ஆண்டு கோவை சித்திரை மாரத்தான் நிகழ்ச்சியானது கல்லூரியின் தலைவர் டாக்டர் எஸ்.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாரத்தான் நிகழ்ச்சி

1 min

குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதையை ஆய்வு செய்த அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலையை சுற்றி அமைக்கப்பட்டு வரும் கிரிவலப் பாதையை ஆய்வு செய்தார்.

குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதையை ஆய்வு செய்த அமைச்சர்

1 min

குரு சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை

புதுச்சேரி கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.

குரு சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை

1 min

பாண்டிச்சேரி பிரண்ட்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் விருது வழங்கல்

பாண்டிச்சேரி பிரண்ட்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் வருகை செண்பகா ஹோட்டலில் நடைபெற்றது

பாண்டிச்சேரி பிரண்ட்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் விருது வழங்கல்

1 min

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருவிதாங்கோடு அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் மற்றும் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா

3 mins

வேலூர் மாவட்டத்தில் ரூ.98.63 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது - ஆட்சியர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ரூபாய் 98.63 கோடி மதிப்பில் 263.67 கிலோமீட்டர் நீளத்திற்கு 216 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ரூ.98.63 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது - ஆட்சியர் தகவல்

1 min

ஏழைப் பெண்கள் வாழ்வில் முன்னேற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வரும் முதல்வர்

தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

ஏழைப் பெண்கள் வாழ்வில் முன்னேற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வரும் முதல்வர்

2 mins

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only