Maalai Express - May 11, 2025Add to Favorites

Maalai Express - May 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 11, 2025

போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்

போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

1 min

திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது.

1 min

சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் ஐபிஎல் அணி நிர்வாகங்கள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் ஐபிஎல் அணி நிர்வாகங்கள்

1 min

வெண்ணந்தூர், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணி குறித்து ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அலவாய்பட்டி, ஓ.சௌதாபுரம், நடுப்பட்டி, நெ.3 கொமாராபாளையம், வெண்ணந்தூர் பேரூராட்சி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், கல்லங்குளம், குருக்கப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வெண்ணந்தூர், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணி குறித்து ஆட்சியர் ஆய்வு

1 min

தக்கலை ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தக்கலை ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

1 min

என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தீவிபத்து

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தீவிபத்து

1 min

ஆன்லைன் ரம்மியால் பணத்தை பறிகொடுத்த இளைஞர் தற்கொலை

ஆன்லைன் என்று சொல்லப்படும் இணையதளத்தை பயன்படுத்துவது இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது.

ஆன்லைன் ரம்மியால் பணத்தை பறிகொடுத்த இளைஞர் தற்கொலை

1 min

திருக்கனூர் சுப்ரமணிய பாரதி மேல்நிலை பள்ளி மாணவர்கள் அமைச்சரிடம் வாழ்த்து

திருக்கனூர் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பள்ளியின் நிர்வாகி சம்பத், துணை முதல்வர் சுசிலா சம்பத் மற்றும் பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் ஆகியோர் கல்வி அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருக்கனூர் சுப்ரமணிய பாரதி மேல்நிலை பள்ளி மாணவர்கள் அமைச்சரிடம் வாழ்த்து

1 min

குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

1 min

புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியங்களின் ஆய்வு கூட்டம்

இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியங்களின் ஆய்வு கூட்டம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியங்களின் ஆய்வு கூட்டம்

1 min

தமிழ்நாடு திருமண அமைப்பாளர்கள் பொது நலச்சங்கம் 3ம் ஆண்டு துவக்க விழா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் உள்ள அறிவொளி மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு திருமண அமைப்பாளர்கள் பொது நலச்சங்கம் 3ம் ஆண்டு துவக்க விழா

1 min

புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை தொடர்பாக ஆய்வுக் கூட்டம்

கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு லிங்காரெட்டிப்பாளையம் புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் திருபுவனை புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை தொடர்பான ஆய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை தொடர்பாக ஆய்வுக் கூட்டம்

1 min

மத்திய அமைச்சர் முதலமைச்சருடன் சந்திப்பு

புதுச்சேரியில் பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதலமைச்சர் ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினார்.

மத்திய அமைச்சர் முதலமைச்சருடன் சந்திப்பு

1 min

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் வென்ற மாணவி பூஜாவுக்கு சம்பத் எம்.எல்.ஏ பரிசு

தமிழகம் மற்றும் புதுவையில் சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் வென்ற மாணவி பூஜாவுக்கு சம்பத் எம்.எல்.ஏ பரிசு

1 min

பள்ளி வாகனங்களை இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதை கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, சேலம், திருவாகவுண்டனூர், ஜவகர்மில் திடலில் பார்வையிட்டார்கள்.

பள்ளி வாகனங்களை இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதை கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

1 min

கோவையில் ஜூலை 27ம் தேதி மாரத்தான் போட்டி

கோவை- திருச்சி சாலையில் இயங்கிவரும் வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து வருகின்ற ஜூலை 27ம் தேதி ரன்பார் நேசன் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.

கோவையில் ஜூலை 27ம் தேதி மாரத்தான் போட்டி

1 min

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகண்டை மாளிகைமேடு, தட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

1 min

புதிதாக திறந்து வைக்கப்பட்ட அம்மாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் 4 மாதங்களில் 6,500 பேர் சிகிச்சை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காதொலிக் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் முன்னிலையில் வழங்கினார்கள்.

புதிதாக திறந்து வைக்கப்பட்ட அம்மாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் 4 மாதங்களில் 6,500 பேர் சிகிச்சை

1 min

பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகக் கட்டிடத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

2 mins

குருந்தன்கோடு ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், குருந்தன்கோடு வட்டாரத்திற்குட்பட்ட, சைமன் காலனி ஊராட்சி மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்

குருந்தன்கோடு ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆய்வு

1 min

நகர்புற நலவாழ்வு மையத்தை நாமக்கல் ஆட்சியர் உமா ஆய்வு

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மாநகராட்சி போதுப்பட்டியில் உள்ள நகர்புற நலவாழ்வு மையத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

நகர்புற நலவாழ்வு மையத்தை நாமக்கல் ஆட்சியர் உமா ஆய்வு

1 min

ஜூலை 7ல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்: புதிய காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக திருவிழா வருகின்ற 7.7.2025 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

ஜூலை 7ல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்: புதிய காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

2 mins

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only