Maalai Express - May 07, 2025

Maalai Express - May 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Maalai Express
In this issue
May 07, 2025
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

1 min
ஆபரேஷன் சிந்தூர்' பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.

1 min
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு: அரசாணை வெளியீடு
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28ந்தேதி அவை விதி 110ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1 min
கதர் கிராம தொழில்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
1 min
குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டி பேரணி
ராமநாதபுரம் அடுத்த என் மனம் கொண்டான் ஊராட்சி உச்சிப்புளியில் அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடியில் சேர்ப்பதற்கு உண்டான கருத்தரங்கம் நடைபெற்றது.

1 min
சேலம் விநாயகா மிஷின் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விவாத போட்டி
சேலம் விநாயகா மிஷின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடந்தது.

1 min
ஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் 29ம் தேதி ஏலம்
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வந்த ஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான வேடசந்துர் வட்டம், பாகாநத்தம் கிராமம்

1 min
ஈரோட்டில் தொழில் துறை வர்த்தக கண்காட்சி நிறைவு
ஈரோட்டில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் 'பேட்டியா பேர்2 025' என்ற தலைப்பில் 4 நாட்கள் கோலாகலமாக நடந்த தொழில் துறை வர்த்தக கண்காட்சி நிறைவு பெற்றது.

1 min
சீவல்சரகு கிராமத்தில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
திண்டுக்கல், மே 7திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி சீவல்சரகு கிராமத்தில் \"முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் \" அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு பணியினை., கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

1 min
கல்வி அமைச்சர், அரசு செயலரின் வாக்குறுதியை ஏற்று ஆசிரியர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைப்பு
புதுச்சேரி கல்வி அமைச்சர் மற்றும் அரசு செயலரின் வாக்குறுதியை ஏற்று அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய ஆசிரியர் மற்றும் ஊழியர்களின், நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளனர்.
1 min
திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில், திண்டுக்கல் கிழக்கு - மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

1 min
டெங்கு ஒழிப்பு தின விழிப்புணர்வு
திண்டுக்கல், மே 7நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மதுரை மண்டலம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பாக தேசிய டெங்கு ஒழிப்பு தின விழிப்புணர்வு தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை எண் பொறுப்பு,

1 min
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தொலைநோக்கு பார்வையில் மேல்படிப்பினை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்: காரைக்கால் மாவட்ட சட்ட பணிகள் ஆணைய நீதிபதி அறிவுறுத்தல்
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தொலைநோக்கு பார்வையில் மேல் படிப்பினை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். காரைக்கால் மாவட்ட சட்ட பணிகள் ஆணைய நீதிபதி ராஜசேகரன் அறிவுறுத்தியுள்ளார்.

1 min
பங்கு சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் எச்டிஎப்சி ப்ளெக்சி கேப் பண்ட்: ரூ.1 லட்சம் முதலீடு ரூ.1.84 கோடியாக உயர்வு
பெரிய முதலீட்டு நிறுவனங்கள், நடுத்தர மற்றும் சிறு முதலீட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப் பட்ட எச்டிஎப்சி ப்ளெக்சி கேப் பண்ட் மாறுபட்ட சந்தை சுழற்சிகள் இருப்பினும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருவாயை வழங்கி உள்ளது.

1 min
கோவையில் சப்கான் கண்காட்சி 15ம் தேதி துவங்குகிறது
சிறு குறு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் சப்கான் 2025 கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் மே மாதம் 14 ந்தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min
மதுரா கோட்ஸ் நிறுவன ஆலையின் செயல்பாடுகளை அமைச்சர் ஆய்வு
மதுரை மாவட்டம் மதுரா கோட்ஸ் நிறுவன ஆலையின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நேரில் ஆய்வு செய்தார்.

1 min
காரைக்காலில் கால்நடை கண்காட்சி
காரைக்காலில் மாவட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

1 min
விழுப்புரம் பகுதியில் 25 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை
விவசாயிகள் வேதனை

1 min
கலசலிங்கம் நர்சிங் கல்லூரியில் இதயம், நுரையீரல் இயக்க முதலுதவி பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் நர்சிங் கல்லூரியில், இதயம், நுரையீரல் இயக்க முதலுதவி பயிற்சி கல்லூரி முதல்வர் வி.கலா முன்னிலையில் நடைபெற்றது.

1 min
பஜன்கோ வேளாண் கல்லூரி சிறந்த நெல் ஆராய்ச்சி நிலையமாக தேர்வு
முதலமைச்சர், அமைச்சரிடம் வாழ்த்து

1 min
மதுரை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர்
மதுரை மாநகராட்சி சமூக பொறுப்பு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

1 min
விழுப்புரத்தில் ஸ்டார் அகாடமி நீச்சல் விளையாட்டு பயிற்சி மையம் திறப்பு
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் பயிற்சி மையத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஒலிம்பிக் அகாடமியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காணொலி காட்சி வாயிலாக அகாடமி நீச்சல் விளையாட்டு பயிற்சி மையத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டார் அகாடமி நீச்சல் விளையாட்டு பயிற்சி மையத்தினை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் திறந்து வைத்தனர்.

2 mins
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only