Maalai Express - May 05, 2025

Maalai Express - May 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Maalai Express
In this issue
May 05, 2025
நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
80 களில் துவங்கி இன்று வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் கவுண்டமணி.

1 min
வணிகர் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் அடைப்பு
ஆண்டுதோறும் மே 5ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1 min
5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2 mins
மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி நிறுவனம் வளாகத்தில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1 min
மக்களின் கடமை
ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கிய தேவை சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இருப்பதுதான்.
1 min
காரைக்காலில் பைபர் படகில் இருந்து கரைக்கு நீந்தி வந்த மீனவன் பலி
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில், நேற்று காலை பைபர் படகில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் பொழுது கடல் சீற்றம் காரணமாக கரைக்கு நீந்தி வந்த மீனவன் கடல் அலையின் சிக்கி பலியானார்.
1 min
காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் வேளாண்துறை அதிகாரியுடன் நேர்காணல் செய்யும் ஊடகவியல் பயிற்சி
காரைக்கால் பஜன் கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள், காரைக்கால் மாவட்ட வேளாண்துறை அதிகாரி உடன், நேர்காணல் செய்யும் ஊடகவியல் பயிற்சியில் ஈடுபட்டனர்.

1 min
காரைக்காலில் நீட் தேர்வு: மாவட்ட கலெக்டர் ஆய்வு
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் சோமசேகர் அப்பாராம் ஆய்வு செய்தார்.

1 min
பசுமை பந்தல் தூண்கள், சாலையிலே இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள அவதி
காரைக்கால் புதிய பஸ் நிலையம் எதிரே போடப்பட்டுள்ள பசுமை பந்தல் தூண்கள், சாலையிலே இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

1 min
வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தேர்வு
வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ படிப்புக் கான நீட் தேர்வு நடைபெற்றது.

1 min
உப்பளம் தொகுதி அரசு பள்ளியில் வரையப்பட்ட ஓவியங்கள்
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

1 min
தென்காசியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் மாநிலம், பகல்ஹாமில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 min
செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணியம்மன் |கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மலை மீது அமைந்துள்ள கமலக்கண்ணி அம்மன், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜகாளி அம்மன் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள மகாமாரி அம்மன் ஆலய திருவிழா இன்று தொடங்கி வருகின்ற 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

1 min
பணி நிறைவு பாராட்டு விழா
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திருவெண்ணைநல்லூரில் நடைபெற்றது.

1 min
பேளூர் பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.16.91 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
ஆட்சியர் பிருந்தாதேவி தகவல்

1 min
பாபநாசம் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் அருள்தரும் உலகம்மன் உடனுறை பாபநாச சுவாமி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

1 min
அல்லிக்குட்டை ஏரி, அய்யந்திருமாளிகை அறிவுசார் மையத்தில் ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு
சேலம், அல்லிக்குட்டை ஏரி மற்றும் அய்யந்திருமாளிகை அறிவுசார் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

1 min
கடைக்கோடி கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்ற “இல்லம் தேடி ரேஷன்” திட்டத்தை கொண்டுவந்த முதல்வர்
திண்டுக்கல் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

3 mins
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only