Maalai Express - May 02, 2025Add to Favorites

Maalai Express - May 02, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 02, 2025

விழிஞ்ஞத்தில் ரூ.8,867 கோடியில் கட்டப்பட்ட சர்வதேச துறைமுகம்

பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

விழிஞ்ஞத்தில் ரூ.8,867 கோடியில் கட்டப்பட்ட சர்வதேச துறைமுகம்

1 min

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலையில் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்ட தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

1 min

போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள அங்குசெட்டிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன்.

1 min

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் (FAIL) என்ற நடை முறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

1 min

தொலைநோக்கு திட்டங்களில் மாவட்ட நிர்வாகத்துக்கு பங்காற்ற மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் : காரைக்கால் கலெக்டர் அறிவுறுத்தல்

தொலைநோக்கு திட்டங்களில் மாவட்ட நிர்வாகத்துக்கு பங்காற்ற மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். என காரைக்காலில் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராயச்சி நிறுவணத்தில், 5 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் அறிவுறுத்தியுள்ளார்.

தொலைநோக்கு திட்டங்களில் மாவட்ட நிர்வாகத்துக்கு பங்காற்ற மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் : காரைக்கால் கலெக்டர் அறிவுறுத்தல்

1 min

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கல்

தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வரதராஜபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகம் கிழக்கு மாவட்டம் தொழிலாளர் அணி சார்பாக 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழ் தலைமையில் நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கல்

1 min

திருவெண்ணெய்நல்லூரில் மே தின விழா

திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற மே தின விழாவில் மு. அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு தொழிலாளர் நல சங்க கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருவெண்ணெய்நல்லூரில் மே தின விழா

1 min

கலை இலக்கியப் படைப்பாளர் கூட்டியக்க செயற்குழுக்கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கியப் படைப்பாளர் கூட்டியக்கத்தின் முதல் செயற்குழுக்கூட்டம் மாநிலத் தலைவர் அ.தமிழரசு, ஓமலூர் தொகுதியின் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

கலை இலக்கியப் படைப்பாளர் கூட்டியக்க செயற்குழுக்கூட்டம்

1 min

இதயா மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

புதுச்சேரி, மே 2புதுச்சேரி இதயா மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும், பெருந்தலைவர் காமராசர் அரசு கல்லூரியும் இணைந்து ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல்வர்.

இதயா மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

1 min

Mumbai Indians showcase perfect performance to go top of the table and send Rajasthan Royals out

Everything seems to be falling in place for Mumbai Indians as a commanding performance got them their first victory over Rajasthan Royals in Jaipur since 2012. MI's top order played perfectly, setting up a big total, before their bowling made short work of the hapless hosts.

Mumbai Indians showcase perfect performance to go top of the table and send Rajasthan Royals out

4 mins

நீட் தேர்வு மையங்களில் ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு

புதுச்சேரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மொத்தம் எட்டு மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தேர்வு எழுதும் மையங்களான தாகூர் கலைக் கல்லூரி, ஜிப்மர் வளாகத்தில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி, மற்றும் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

நீட் தேர்வு மையங்களில் ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு

1 min

விழுப்புரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை விழப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் திறந்து வைத்தார். கோடை வெயிலில் தாக்கத்தை போக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

1 min

லிங்கா குளோபல் பள்ளி 10வது வகுப்பு மாணவி கட்டுரை போட்டியில் சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவில், \" எழுதுவதில் மகிழ்ச்சி\" என்ற தலைப்பில் கட்டுரை, உள்நாட்டு கடிதத் தாளிற்குள் எழுதும் போட்டி 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு நடைபெற்றது.

லிங்கா குளோபல் பள்ளி 10வது வகுப்பு மாணவி கட்டுரை போட்டியில் சாதனை

1 min

மே தின சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான், சாமநத்தம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

மே தின சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

1 min

கோடை காலத்தை குதூகலமாக கொண்டாட ‘தி டெய்ரி பேக்டரி' பிராண்ட் பெயரில் புதிய ஐஸ்கிரீம்

குவாலிட்டி வால்'ஸ் அறிமுகம்

கோடை காலத்தை குதூகலமாக கொண்டாட ‘தி டெய்ரி பேக்டரி' பிராண்ட் பெயரில் புதிய ஐஸ்கிரீம்

1 min

என்றும் உங்களை இளமையாக வைத்திருக்கும் 5 சூப்பர் உணவுகள்

வயதான தோற்றத்தை நீங்கள் விரும்புகிறீர்களா? என்றால் அனைவரின் பதிலும் இல்லை என்றுதான் வரும்.

என்றும் உங்களை இளமையாக வைத்திருக்கும் 5 சூப்பர் உணவுகள்

1 min

ரோட்டரி கிளப் சார்பில் ராணிப்பேட்டை திருமலை | மிஷன் மருத்துவமனைக்கு 4 டயாலிஸ் கருவிகள்

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனைக்கு ராணிப்பேட்டை ரோட்டரி கிளப் சார்பில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் 4 டயாலிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

ரோட்டரி கிளப் சார்பில் ராணிப்பேட்டை திருமலை | மிஷன் மருத்துவமனைக்கு 4 டயாலிஸ் கருவிகள்

1 min

வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்மந்தமாக சம்பந்தப்பட்ட துறைகளான பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை. நகராட்சி நிர்வாகம், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றன.

வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only