Maalai Express - April 30, 2025

Maalai Express - April 30, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Maalai Express
In this issue
April 30, 2025
பஹல்காம் துப்பாக்கி சூடு எதிரொலி ‘அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதலை தொடங்கும் இந்தியா'
பாகிஸ்தானை எச்சரித்த அந்நாட்டு உளவுத்துறை|
1 min
விசா முடிந்த தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற ஆலோசனை
காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது.
1 min
“தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க. தலைவருமான இன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

1 min
ஹோப் டிரஸ்ட் ஆலோசனைக் கூட்டம்
திண்டு அய்யலூரில் ஹோப் டிரஸ்ட் தலைவர் பழனிச்சாமி தலைமையில் பத்திரிக்கை யாளர்கள் முன்னிலையில் ஆ லோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 min
எதிர்க்கட்சித் தலைவர் சிவா மே தின வாழ்த்து
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தி: மே1ஆம் நாள் உழைக்கும் மக்களின் தொழிலாளர் தினமாக உலகமெலாம் கொண்டாடப்படுகிறது.

1 min
போதைப்பொருள் ஒழிப்பது சம்பந்தமாக கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனை
புதுவை மாநிலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை அறவே ஒழிப்பது சம்பந்தமாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில், நேற்று ஆட்சியர் வளாகத்தில் நடந்தது.

1 min
திரு.பட்டினம் தொகுதியில் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு இ.ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார அலுவலகத்தின் மூலம் திருநள்ளாறு மற்றும் திரு.பட்டினம் தொகுதியில் உதவி சுய குழு உறுப்பினர்களுக்கு இ. ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

1 min
சமூக நலத்துறை சார்பில் ரூ.9.85 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள்
முதலமைச்சர் வழங்கினார்

1 min
பாஜக பிரமுகர் கொலை வழக்கை சிபிஐ., விசாரணைக்கு மாற்றிட கவர்னர் உத்திரவிட வேண்டும்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

1 min
விவசாய நிலங்களில் அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்தும் பன்றிவளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only