Maalai Express - April 29, 2025Add to Favorites

Maalai Express - April 29, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 29, 2025

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

காஷ்மீரில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள்.

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

1 min

புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

1 min

சாத்விக் கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் சென்னையில் உள்ள ரென்யூஎக்ஸ் 2025ல் மேம்பட்ட சூரிய மின்சக்தி உற்பத்தி தீர்வுகளை காட்சிப்படுத்தியது

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொகுதி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சாத்விக் கிரீன் எனர்ஜி லிமிடெட் (எஸ்ஜிஇஎல்), சென்னை வர்த்தக மையத்தில் நடந்த ரென்யூஎக்ஸ் 2025 இல் பங்கேற்றது.

சாத்விக் கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் சென்னையில் உள்ள ரென்யூஎக்ஸ் 2025ல் மேம்பட்ட சூரிய மின்சக்தி உற்பத்தி தீர்வுகளை காட்சிப்படுத்தியது

1 min

தென்னை, பாக்குகளில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட பயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: ஆட்சியர் பிருந்தாதேவி தகவல்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.

தென்னை, பாக்குகளில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட பயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: ஆட்சியர் பிருந்தாதேவி தகவல்

1 min

வேலூரில் கோயில் திருவிழா குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், கோபாலபுரத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா, அணைக்கட்டு வட்டம், வல்லண்டராமம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா மற்றும் குடியாத்தம் நகரம், நெல்லூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசார்தூலீஸ்வரர் கோயில் கருப்புலீஸ்வரர் திருத்தேர் உற்சவம் ஆகிய திருவிழாக்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது .

வேலூரில் கோயில் திருவிழா குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை

1 min

‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் முதலை மச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.

‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 min

காரைக்காலில் கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு பதிவு

காரைக்கால் வரிச்சிக்குடியில் வீட்டு வாசலில் துணி துவைக்கும் தண்ணீர் சாலையில் ஓடியதால் ஏற்பட்ட பிரச்சனையில் இரு குடும்பத் தினருக்கு இடையே மோதலில் 4 பேர் மீதுகோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

வாலிபர் மாயம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (45).

வாலிபர் மாயம்

1 min

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு பெற்ற ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் திங்கட்கிழமை அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு பெற்ற ஆட்சியர்

1 min

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பயங்கரவாதிகளால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெ.மு.இமயவர்மன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி

1 min

30 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.30,54,000 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் முன்னிலையில் வழங்கினார்.

30 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்

1 min

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் திங்கட்கிழமை அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் செலுத்தினர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

1 min

நாகமங்கலம் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்திய டாடா எலக்ட்ரானிக்ஸ்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் [Tata Electronics], கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு சார்ந்த திட்டங்களை [Corporate Environmental Responsibility (CER) initiative] தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நாகமங்கலம் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்திய டாடா எலக்ட்ரானிக்ஸ்

1 min

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், தனது விருப்புரிமை கொடை நிதியிலிருந்து கல்வி கட்டணம் ரூ.24,100க்கான காசோலையினை வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

1 min

உலக பூமி தினம் விழிப்புணர்வு பேரணி

உலக பூமி தினத்தை முன்னிட்டு மதுரை அமிகா ஹோட்டல் சார்பக 7ஆம் ஆண்டு உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

உலக பூமி தினம் விழிப்புணர்வு பேரணி

1 min

மேல்மலையனூர் ஒன்றியத்தில் வரைபடம் வெளியீட்டு நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட (VPDP) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் தயாரிக்கப்பட்ட வளர்ச்சி வரைபடம் வெளியிடப்பட்டது.

மேல்மலையனூர் ஒன்றியத்தில் வரைபடம் வெளியீட்டு நிகழ்ச்சி

1 min

ஹீமோகுளோபினோபதி கண்டறியும் பரிசோதனை முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், கொல்லிமலை கிராமங்களில் வசிக்கும் பிறந்த குழந்தை முதல் 40 வயதிற்குட்பட்டோருக்கான ரத்த சிவப்பணு புரத குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் (ஹீமோகுளோபினோபதி) கண்டறியும் பரிசோதனை முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஹீமோகுளோபினோபதி கண்டறியும் பரிசோதனை முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

2 mins

காரைக்காலில் குளத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து பலி

காரைக்காலில் குளத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து பலியானார்.

1 min

தமிழ்நாடு வக்ஃபு சொத்துக்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

இந்தியாவிலே வக்பு சொத்துகளின் மேலாண்மை மற்றும் சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய குடியரசுத் தலைவர் சட்ட மசோதாவுக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியதை தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் அமீருல் மில்லத் எஸ். ஷேக் தாவூத் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வக்ஃபு சொத்துக்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

2 mins

20 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

20 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only