Maalai Express - April 23, 2025

Maalai Express - April 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Maalai Express
In this issue
April 23, 2025
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி ஆலோசனை
உத்தரபிரதேசத்தில் உச்சகட்ட பாதுகாப்பு தீவிரம்

1 min
ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 14 பேர் கைது; சைபர் கிரைம் போலீசார் அதிரடி
சமூக வலைத்தளங்களில் வரும் மோசடியான விளம்பரம் மற்றும் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தமிழக போலீஸ் துறையின் மாநில சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
1 min
பஹல்காம் தாக்குதலில் 27 பேர் பலி: தமிழக சட்டசபையில் இரங்கல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்.

1 min
பயங்கரவாத அமைப்புகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்து பேசினார்.

1 min
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் மனு தள்ளுபடி
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ந்தேதி முதல் 8ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்திருந்தது.
1 min
இராஜாக்கமங்கலம் சுனாமி குடியிருப்பு பகுதிகளை கன்னியாகுமரி ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
கன்னியாகுமரி, ஏப். 23கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்பட்ட இராஜாக்கமங்கலம் துறை சுனாமி குடியிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு அவர்களுக்கு கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

1 min
கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுடன் ஆட்சியர் அழகுமீனா கலந்துரையாடல்
கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் கீழ் செயல்பட்டு வரும் கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வழங்கப்படும் சிறப்பு பரிசோதனைகள் மற்றும் பிற சுகாதார சேவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1 min
புதுவையில் அக்னி வீர் சிறப்பு பதிவு முகாமில் ஆர்வமுடன் திரண்ட இளைஞர்கள்
அக்னி வீர் திட்டத்தில் ஆட்கள் தேர்வுக்கான சிறப்பு பதிவு முகாம் தாகூர் கலை கல்லூரியில் நேற்று நடந்தது.

1 min
காரைக்கால், திருநள்ளாறு, நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
காரைக்கால், திருநள்ளாறு, நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

1 min
விவசாயிகளுக்கு மண் பரிசோதனை பயிற்சி
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவி பா.மீனாட்சி ஊரக வேளாண்மை அனுபவ பணித்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் எஸ். ரெங்கநாதபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தார்.

1 min
செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்ட செயலாளர் எழில் ராஜா தலைமையில் நடைபெற்றது.

1 min
துணை ஜனாதிபதியுடன் சபாநாயகர் சந்திப்பு
டில்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம், புதுச்சேரி பல்கலைக்கழக வேந்தரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

1 min
புதுச்சேரி திப்புராயப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு பகுதியில் கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு
புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் லெப்ரசி மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு பகுதிகளில் கலெக்டர் குலோத்துங்கன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டனர்.

1 min
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருக்கு புதுவையில் கட்சித் தலைவர்கள் வரவேற்பு
புதுச்சேரி, ஏப். 23புதுவை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பி.சி.சி., உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது.

1 min
கடையநல்லூர் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டங்களை ஆட்சியர் கமல்கிஷோர் ஆய்வு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min
வடக்கு வாச்செல்வி அம்மன் கோவிலில் கொடைவிழா
கீழக்கடையம் வனமூர்த்தி சாஸ்தா மற்றும் வடக்கு வாச்செல்வி அம்மன் கோவில் கொடைவிழா கால் நாட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஜேஎம்சிஏ மாணவர் பயிற்சி நிலையம் மற்றும் ஹரி கண் மருத்துவமனை இணைந்து சுற்றுச் சூழல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

1 min
ராமசேஷபுரம் கிராமத்தில் 314 பயனாளிகளுக்கு ரூ.4.04 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்
சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி தகவல்

3 mins
சேந்தமங்கலம் வட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை நாமக்கல் ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், திருமலைப்பட்டி, உத்திரகிடிகாவல் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டபணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

1 min
தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
மேல்மலையனூர், ஏப். 23விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் துறிஞ்சிப்பூண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தூய இருதய அரசு நிதி உதவி உயர்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா விமர்சையாக நடைபெற்றது.

1 min
காரைக்காலில் போப் ஆண்டவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஏஎம் ரஞ்சித் தலைமையில் நேற்று இரவு மறைந்த போப் ஆண்டவருக்கு புதிய பஸ் நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min
உச்சிப்புளியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் மத்திய ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட ஆற்றங்கரை, நாகாச்சி, என்மனம் கொண்டான் (உச்சிப்புளி ), இருமேனி, பிரப்பன் வலசை, சாத்தக்கோன் வலசை ஆகிய ஊராட்சி சார்ந்த பி.எல்.ஏ.2, பி எல் சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி எசி3 இணைந்து ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆலோசனையின்பேரில், மண்டபம் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் வீ. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only