Maalai Express - April 22, 2025Add to Favorites

Maalai Express - April 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 22, 2025

மாநிலங்களவை எம்.பி.ஆகும் அண்ணாமலை?

பாஜக தலைமை ஆலோசனை

மாநிலங்களவை எம்.பி.ஆகும் அண்ணாமலை?

1 min

ஒரே நாடு, ஒரே தேர்தல் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் கூடியது

அனைத்து மாநில மக்களிடம் கருத்து கேட்க முடிவு

ஒரே நாடு, ஒரே தேர்தல் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் கூடியது

1 min

அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது.

அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்

1 min

தமிழக ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு: துணை ஜனாதிபதி பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25, 26ந்தேதிகளில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

தமிழக ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு: துணை ஜனாதிபதி பங்கேற்பு

1 min

ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் போட்டி புதுச்சேரி வீரர்கள் தேர்வு

ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் 20 வது சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் போட்டி புதுச்சேரி வீரர்கள் தேர்வு

1 min

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

1 min

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய நாமக்கல் ஆட்சியர்

1 min

திட்டப் பணிகளின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் (அம்ரூத்) திட்டப் பணிகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திட்டப் பணிகளின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம்

1 min

தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரையில் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் சிறப்பாக நடைபெற்றது.

தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்

1 min

காரைக்காலில் சைக்கிளில் சென்ற முதியவர் அரசு பஸ் மோதி பலி

காரைக்காலில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது, தமிழக அரசு பஸ் மோதியதில் உடல் நசுங்கி முதியவர் பலியானார்.

1 min

விசிக மாநில துணை செயலாளர் கிள்ளி வளவன் தாயார் படத்திறப்பு

கள்ளக்குறிச்சி, ஏப். 22கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் கிள்ளி வளவன் தாயார் அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார்.

விசிக மாநில துணை செயலாளர் கிள்ளி வளவன் தாயார் படத்திறப்பு

1 min

காரைக்காலில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்க வேண்டும் மக்கள் முன்னேற்ற கழகம் தீர்மானம்

புதுச்சேரி வில்லியனூர் மற்றும் ஏனாம் பகுதியை தொடர்ந்து , காரைக்காலிலும் ஆயுஷ் மருத்துவமனை அமைக்க வேண்டும். என, புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

1 min

வட்டார அளவிலான சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு

கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள அரியாங்குப்பம் வட்டார அளவிலான கூட்டமைப்பை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.

வட்டார அளவிலான சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு

1 min

கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் தமிழ்நாடு எம்ஜி ஆர் மருத்துவ பல்கலையுடன் இணைந்து,\" மருந்து மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு \"பற்றி கருத்தரங்கு கல்லூரி தலைவர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் கருத்தரங்கு

1 min

தி.மு.க ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு. க விழுப்புரம் சட்ட மன்ற தொகுதி பிஎல்ஏ (2) மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நடைபெற்றது.

தி.மு.க ஆலோசனை கூட்டம்

1 min

தட்டு வண்டியில் மதுபானம் கடத்திய வாலிபர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் செல்லதுரை, சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் காவலர்கள் தலைமையில் திண்டிவனம் பகுதியில் இருந்து மயிலம் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் இருந்தனர்.

தட்டு வண்டியில் மதுபானம் கடத்திய வாலிபர் கைது

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only