Maalai Express - April 17, 2025

Maalai Express - April 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Maalai Express
In this issue
April 17, 2025
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min
உச்சத்தை எட்டிய தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 9 ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12 ந் தேதி ஒரு பவுன் ரூ. 70 ஆயிரத்து 160 க்கு விற்பனை ஆனது.
1 min
அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் எம். பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.
1 min
வருங்கால முதலமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ளது.
1 min
தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

1 min
3 முக்கிய அம்சங்களை சொல்லி இடைக்கால தடைவிதிக்க வாய்ப்பு
வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு

2 mins
ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற விக்னேஸ்வரனுக்கு பாராட்டு
சென்னையில் நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதியைச் சார்ந்த விக்னேஸ்வரன் (21) ஜூனியர் கேட்டகிரியில் இரண்டு தங்கப்பதக்கம் சீனியர் கேட்டகிரியில் ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துவிட்டார்.

1 min
பொதுமக்களின் நலன் கருதி முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்த முதல்வர்
திண்டுக்கல் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

2 mins
மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7243 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
ஆட்சியர் பிருந்தாதேவி தகவல்

1 min
சொட்டுநீர் பாசனம் அமைத்து தந்து விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்திய முதல்வர்
கன்னியாகுமரி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

3 mins
பாரம்பரிய மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய திட்டங்கள் அறிமுகம்
கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

1 min
மீனவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடி நீல புரசிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்
காரைக்காலில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் பெருமிதம்

2 mins
கோவையில் பில்டு இன்டெக்-2025 கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நாளை தொடங்குகிறது
கோவை கொடிசியா வளாகத்தில் பில்டு இன்டெக் 2025 கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற ஏப். 18ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிய 4 நாட்கள் நடைபெறுகிறது.

1 min
பெப்ஸ் நிறுவனத்தின் அதிநவீன மெத்தைகள் அறிமுக விழா
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் கூட்டரங்கில் பெப்ஸ் நிறுவனத்தின் அதிநவீன மெத்தைகள் அறிமுக விழா நடைபெற்றது.

1 min
சேலத்தில் புரட்சி பாரதம் கட்சி அம்பேத்கர் பிறந்த நாள் விழா
புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்பின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
1 min
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கராபுரத்தில் விசிக போராட்டம்
ஆடு மாடுகளை குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் கொன்று குவிப்பதை தடுத்திடு, விவசாயிகளுக்கு மாத ஊதியம் வழங்கிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் போராட்டம் நடைபெற்றது.

1 min
சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை வழங்கினார்கள்.

1 min
தென்காசி அரசு பள்ளியில் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டலூர் பகுதியில் கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

1 min
அம்பேத்கர் பிறந்தநாள் விழா
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி சார்பில் சேலம் தொங்கும் பூங்கா அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு, சேலம் வீராணத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கும் மாநில அமைப்பு செயலாளர் சேலம் விஸ்வநாதன் தலைமையிலும், சேலம் மாவட்ட தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

1 min
திருவெண்ணெய்நல்லூரில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ, அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

1 min
கீழக்கடையம் ஊராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டம்
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கரின் 135வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

1 min
ராமநதி, ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் உள்ள இராமநதி அணையில் இருந்து வெளிவரும் உபரி நீரை அதன் அருகில் உள்ள ஜம்பு நதியில் கட்டப்பட்டுள்ள குத்தாலபேரி நாராயணபேரி கால்வாய்களுக்கு கொண்டு வந்து அதன் கீழ் உள்ள 25 குளங்களை நிரப்புவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

1 min
திருப்பரங்குன்றம் கோயில் புதிய காவல் நிலைய திறப்பு விழா
சாகித்ய அகாதெமி மற்றும் பாக்கமுடையான்பேட் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து பெண்கள் படைப்பிலக்கிய இலக்கிய அரங்கை நிகழ்த்தியது.

1 min
மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு வேலூர் மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது
கிரிக்கெட் சங்க தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவர் சம்பத் தகவல்

1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only