Maalai Express - April 12, 2025Add to Favorites

Maalai Express - April 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 12, 2025

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது

அமைச்சர் சிவசங்கர் உறுதி

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது

1 min

தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பதவி ஏற்கிறார்

சென்னையில் கோலாகல விழாவுக்கு ஏற்பாடு

தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பதவி ஏற்கிறார்

1 min

அ.தி.மு.க-பா.ஜ.க.தோல்விக் கூட்டணி

தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்

அ.தி.மு.க-பா.ஜ.க.தோல்விக் கூட்டணி

1 min

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

1 min

காணைகுப்பத்தில் சமுதாய வளைகாப்பு விழா 100 கர்ப்பிணிக்கு சீர்வரிசை வழங்கிய சிவா எம்எல்ஏ

விழுப்புரம் மாவட்டம், காணை குப்பத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

காணைகுப்பத்தில் சமுதாய வளைகாப்பு விழா 100 கர்ப்பிணிக்கு சீர்வரிசை வழங்கிய சிவா எம்எல்ஏ

1 min

நகராட்சி உரிமம் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம்

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வலியுறுத்தல்

1 min

அம்பேத்கர் 135வது பிறந்த நாள் விழா

சிதம்பரத்தில் அண்ணல் அம்பேத்கர் 135வது பிறந்த நாள் விழா அண்ணாமலைப் பல்கலைக்கழக அம்பேத்கர் இருக்கையின் சார்பாக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் முனைவர்.தி.அருட்செல்வி மற்றும் பதிவாளர் மு பிரகாஷ் அறிவுறுத்தலின்படி சிறப்பாக நடைபெற்றது முதலாவதாக அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர் முனைவர் க.சௌந்தரராஜன் வரவேற்புரையாற்றினார்.

அம்பேத்கர் 135வது பிறந்த நாள் விழா

1 min

காரைக்காலில் ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபர் கைது

காரைக்காலில் பெண் முன்பு, ஆடையை அவிழ்த்து ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபர் மீது, 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

1 min

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு விழா

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் சார்பில் நாள் சமத்துவ உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது.

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு விழா

1 min

கணபதிபுரம் பகுதியில் புதிய நூலகம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊர்ப்புற மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நூலகத்தினை குத்துவிளக்கேற்றி, நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து கிராமப்புற ஊராட்சிகள், நகராட்சிகள், நகர்ப்புற மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் குறிப்பாக மாணவியர்களிடையே புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கணபதிபுரம் பகுதியில் புதிய நூலகம் திறப்பு

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only