Maalai Express - April 08, 2025Add to Favorites

Maalai Express - April 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 08, 2025

பரந்தூர் விமான நிலைய திட்ட ஒப்புதலுக்கு அனுமதி: விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கியது

சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது.

1 min

சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும்

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும்

1 min

தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது

மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக தொடர்ந்த அரசு வழக்கில், என்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.

தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது

1 min

நயினார் நாகேந்திரன் புதிய பா.ஜ.க. தலைவரா ? டெல்லியில் இன்று அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசுகிறார்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் புதிய பா.ஜ.க. தலைவரா ? டெல்லியில் இன்று அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசுகிறார்

1 min

தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

1 min

ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய சேவகர்

புதிய கல்வி ஆண்டில் 7ஆண்டு தொடக்கமாக மாணவர்களின் சேவகரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ஐயப்பன் கடந்த வருடம் தொடர்ந்து நாட்களுக்கு மேலாக ஏழை, எளிய அரசு பள்ளி 200 மாணவர்களுக்கும், பெற்றோர் இல்லாத அரசு பள்ளி மாணவர்களுக்கும், பாதுகாப்பு இல்லாத அரசு பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ந்து கல்வி சார்ந்த உபகரணங்கள் பேக், கைடு, புக், நோட்புக், லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்ற உபகரணங்களை வழங்கி மாணவ, மாணவிகள் மன னதிலும், பொதுமக்கள் மத்தியிலும் ர நற்பெ ய சம்பாதித்துள்ளார்.

ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய சேவகர்

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only