Maalai Express - April 07, 2025Add to Favorites

Maalai Express - April 07, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 07, 2025

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவி வந்தது.

1 min

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 min

தமிழக அமைச்சர் கே.எஸ்.நேரு இல்லம், சகோதர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு

தமிழக அமைச்சர் கே.எஸ்.நேரு இல்லம், சகோதர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

1 min

தமிழ்நாடு முதலமைச்சருக்கு காரைக்கால் சிறுபான்மையின உரிமை பிரிவு நன்றி

மத்திய அரசின் வக்ஃபு மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்வோம் என்ற முடிவினையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத அறிவித்த முதலமைச்சருக்கு காரைக்கால் சிறுபான்மையின உரிமை பிரிவு நன்றி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு காரைக்கால் சிறுபான்மையின உரிமை பிரிவு நன்றி

1 min

பள்ளி படிப்பை நிறைவு செய்யும் அனைத்து மாணவர்களும் உயர் கல்வியில் சேர வேண்டும்: ஆட்சியர் பிருந்தாதேவி பேச்சு

சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் \"என் கல்லூரிக்கனவு” உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் சேலம் மஜ்ரா கொல்லப்பட்டி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது.

1 min

“என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் \"மாணவர்களுக்கான என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

“என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

1 min

ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.

ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்

1 min

மத்திய அமைச்சகத்தின் 'பாஷினி' மொழிபெயர்ப்பு செயலி புதுவையில் அமல்படுத்த கவர்னர் ஆலோசனை

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் \"பாஷினி\" மொழிபெயர்ப்புத் திட்ட அதிகாரிகள் குழு கவர்னர் கைலாஷ்நாதனை, கவர்னர் மாளிகையில் நேற்று சந்தித்தனர்.

மத்திய அமைச்சகத்தின் 'பாஷினி' மொழிபெயர்ப்பு செயலி புதுவையில் அமல்படுத்த கவர்னர் ஆலோசனை

1 min

எதிர்காலத்தை பாழடிக்கும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்

மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும்சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.

எதிர்காலத்தை பாழடிக்கும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்

1 min

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் தலைமை பண்பு பயிற்சிக்கு காரப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்வு

யூபிபியார் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் தலைமை பண்பு பயிற்சிக்கு காரப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் தலைமை பண்பு பயிற்சிக்கு காரப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்வு

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only