Maalai Express - February 03, 2025

Maalai Express - February 03, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Maalai Express
In this issue
February 03, 2025
கும்பமேளா குறித்து விவாதிக்கக்கோரி அமளி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ந் தேதி தொடங்கியது.

1 min
அண்ணா நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

1 min
அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி
முன்னாள் தமிழ்நாடு முதல் அமைச்சர் அண்ணாவின் 56ஆவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

1 min
பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா? சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்: ராமதாஸ் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவு
தமிழ்நாட்டில் காவல்துறை உதவியாளர்களை தேர்வு செய்வதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தமது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி தம்மை படுகொலை செய்ய சதி நடந்ததாக தமிழக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக பணியாற்றியவருமான கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
1 min
ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோவிலில் மகா கும்பாபிஷேகம்
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் பூர்ண புஷ்கலா ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோவிலில் மகா கும்பா பிஷேகத்தை முன்னிட்டு 21 யாகங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடை பெற்றன.

1 min
மத்திய பட்ஜெட்டில் ஒட்டுமொத்த விவசாயிகளையும் மோடி அரசு ஏமாற்றி உள்ளது
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

1 min
கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தளபதி பெயர் பொறித்த தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை ன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக கோவை அரசு பொது மருத்துவமனையில் பிறந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தளபதி பெயர் பொறித்த தங்க வழங்கும் மோதிரங்கள் நிகழ்ச்சி கோவை மாநகர் மாவட்ட செயலாளர் வி.சம்பத்குமார் தலைமை யில் நடைபெற்றது.

1 min
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
மாதூர் காரைக்காலை அடுத்த வேளாண் அறிவியல் நிலையத்தில், தென்னை மரத்தின் நண்பர்கள் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.

1 min
அண்ணா 56வது நினைவு நாள் சிவா எம்எல்ஏ தலைமையில் பேரணி
பேரறிஞர் அண்ணா 56வது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட வருமான வரி அடுக்குமாற்றத்தால் யாருக்கு எல்லாம் நன்மை?
உங்கள் உரையை உரைவேறுபாடு இல்லாமல் சரியான இடைவெளியுடன் திருத்தியுள்ளேன்:

2 mins
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only