Maalai Express - January 13, 2025

Maalai Express - January 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
January 13, 2025
பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
1 min
வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ. 800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
1 min
மகா கும்பமேளா தொடங்கியது
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

1 min
பிப்ரவரி முதல் 110 நாட்கள் தொடர்ச்சியாக சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு
விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு
1 min
முதல்வர் ரங்கசாமி பொங்கல் வாழ்த்து
புதுவை முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி: உழவின் சிறப்பையும், குடும்ப உறவுகளின் மாண்பையும் போற்றும் வகையில் வேளாண்மை, அதற்கு ஆதாரமாக விளங்கும் இயற்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகை, பொங்கல் பண்டிகையாகும்.

1 min
நகர் புறங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை என்று முதல்வர் அறிவிக்க வேண்டும்
புதுச்சேரி முதல்வர் தேர்தல் அறிக்கை படி, நகர் புறங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். என, காரைக்கால் மக்கள் போராட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது.

1 min
தனியாருக்கு மதுபான ஆலை உரிமை வழங்கியதில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

1 min
கோவை காளப்பட்டி என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா
கோவை காளப்பட்டி பகுதி என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்ட மளிப்பு விழா என்.ஜி.பி. கலையரங்கில் டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
1 min
அன்னமங்கலம் சங்கமம் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அன்னமங்கலத்தில் இயங்கி வரும் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

1 min
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min
கடலூர் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை வெளியிட்ட ஆட்சியர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025-26 நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கான ரூ. 21.069.89 கோடி கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார்.

1 min
போலீஸ் துறையின் ஹெல்மெட் பிரசாரம் மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது
புதுச்சேரி போலீஸ் துறையின் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம், பொது மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது', என ஜிப்மர் நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min
நெல்லையில் பல்லுயிர்வளம் கருத்தரங்கம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், டோனாவூர் ஃபெலோஷிப் அரங்கில் காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக வனம் மற்றும் பல்லுயிர்வளம் தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்கள்.

2 mins
மது கடையில் தன்னைத்தானே புகைப்படம் எடுத்த நபரை தாக்கிய 4 பேர் கைது
காரைக்கால் கோட்டுச்சேரி மது கடையில் தன்னைத் தானே புகைப்படம் எடுத்த நபரை, தங்களை தான் போட்டோ எடுக்கிறார்கள் என தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only