Try GOLD - Free

Maalai Express - November 12, 2024

filled-star
Maalai Express
From Choose Date
To Choose Date

Maalai Express Description:

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

In this issue

November 12, 2024

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு

விழுப்புரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு7

1 mins

Recent issues

Related Titles

Popular Categories