Maalai Express - May 29, 2023Add to Favorites

Maalai Express - May 29, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 29, 2023

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டோக்கியோ, மே 29- தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

1 min

விழுப்புரம் அருகே இன்று காலை தனியார் பஸ் கவிழ்ந்து 30 பயணிகள் காயம்

விழுப்புரம், மே 29- திண்டிவனத்திலிருந்து நெய்வேலி நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை வந்தது

விழுப்புரம் அருகே இன்று காலை தனியார் பஸ் கவிழ்ந்து 30 பயணிகள் காயம்

1 min

மீண்டும் தீவைப்பு, துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலி: அமித்ஷா மணிப்பூர் விரைந்தார்

இம்பால், மே 29- பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர்

மீண்டும் தீவைப்பு, துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலி: அமித்ஷா மணிப்பூர் விரைந்தார்

1 min

என்விஎஸ் 01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டா, மே 29 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ் 01 செயற்கைகோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி. எப் 12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

என்விஎஸ் 01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

1 min

உலக பட்டினி தினத்தில் ஓசூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு உணவு வழங்கி சேவை

ஓசூர், மே 29 நடிகர் விஜய் ஆணைக் கிணங்க தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பொதுமக்களுக்கு ஒரு நாள் மதிய உணவு வழங்கப்பட்டது

உலக பட்டினி தினத்தில் ஓசூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு உணவு வழங்கி சேவை

1 min

சீலமுத்தையாபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா

தேனி, மே 29- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வருசநாடு அருகே சீலமுத்தையாபுரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது

சீலமுத்தையாபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா

1 min

விருது வழங்கும் விழா

புதுச்சேரி, மே 29புதுச்சேரி வன்னியர்கள் சமுதாய வளர்ச்சி இயக்கம் சார்பாக முப்பெரும் விழா புதுச்சேரி பாக்குமுடையான் பேட் பார்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது

விருது வழங்கும் விழா

1 min

திருப்பூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஆட்சியர் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All