Maalai Express - May 25, 2023Add to Favorites

Maalai Express - May 25, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 25, 2023

சிங்கப்பூரிலிருந்து - மதுரைக்கு நேரடி விமான சேவை

முதல்வரிடம் சிங்கப்பூர் மந்திரி கோரிக்கை.

சிங்கப்பூரிலிருந்து - மதுரைக்கு நேரடி விமான சேவை

1 min

காரைக்கால் திருநள்ளாறில் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் தியாகராஜ ஆட்டம்

காரைக்கால் திருநள்ளாறில் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் தியாகராஜ ஆட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால் திருநள்ளாறில் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் தியாகராஜ ஆட்டம்

1 min

வி.மணவெளி ஸ்ரீ அழகப்பா ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

வில்லியனூர் அருகே வி.மணவெளி ஸ்ரீ அழகப்பா ஆங்கில உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளது.

வி.மணவெளி ஸ்ரீ அழகப்பா ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

1 min

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது போன்று 4 சதவீத அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர் அரசு அலுவலர்களுக்கு வழங்கியமைக்காகவும், இனி வரும் காலங்களில் ஒன்றிய அரசு வழங்குவது போன்று அகவிலைப்படி உயர்வு அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்திருப்பதற்காகவும் முதலமைச்சரை தமிழக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன், மாநிலத் தலைவர் பெ.இரா.இரவி, சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் ந.இரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்

1 min

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழக கலாச்சாரத்தின்படி செங்கோல் நிறுவப்படுகிறது

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழக கலாச்சாரத்தின்படி செங்கோல் நிறுவப்படுகிறது

1 min

கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை ஆய்வு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, முன்னிலையில், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். பி.சந்திர மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை ஆய்வு

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All