Maalai Express - March 17, 2023Add to Favorites

Maalai Express - March 17, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 17, 2023

அனைத்து ரேஷன்கார்டுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதலமைச்சர் ரங்கசாமி தகவல்

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

அனைத்து ரேஷன்கார்டுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதலமைச்சர் ரங்கசாமி தகவல்

1 min

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி: இரு அவைகளும் வரும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 4 நாட்களாக இரு சபைகளும் முடங்கியது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி: இரு அவைகளும் வரும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

1 min

கலைஞர் பெயரில் விருது, காவல் குழந்தைகள் காப்பகம்; பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

கலைஞர் பெயரில் விருது, காவல் குழந்தைகள் காப்பகம்; பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகள்

1 min

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

1 min

தமிழகத்தில் காய்ச்சலின் வீரியம் குறைவாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழ் நாட்டில் காய்ச்சலின் வீரியம் குறைவாக உள்ளது. யாரும் பூட்டப்பட்ட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் காய்ச்சலின் வீரியம் குறைவாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

1 min

சின்னசேலம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலையத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா சின்னசேலம் நகரம் மற்றும் நாககுப்பம், காட்டனந்தல் கிராமபுரத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் கண்காணிப்பு கேமரா திறந்து வைக்கப்பட்டது.

சின்னசேலம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா திறப்பு

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All