Maalai Express - December 20, 2022
Maalai Express - December 20, 2022
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
December 20, 2022
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.19.84 கோடி செலவில் புதிய கட்டடங்கள்
முதல்அமைச்சர் திறந்து வைத்தார்
1 min
'நம்ம ஸ்கூல்' திட்டம் முதலமைச்சர் வேண்டுகோளால் முதல் நாளே ரூ.50 கோடி குவிந்தது
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல்' பவுண்டேஷன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min
சென்னை-கோவா விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
1 min
காவல்துறையினருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்
காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பொதுமாறுதல் வழங்கினார்.
1 min
பெரியகுளம் நகர் மன்ற கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சாதாரண கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 min
திருப்பூர் அழகு மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கால்கோள் விழா
திருப்பூர் பொங்கலூர் அருகே அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
1 min
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
1 min
வேலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், நபார்டு வங்கியின் 2023 -24ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்.
1 min
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், சூரப்பள்ளி ஊராட்சி மன்ற திடல் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
1 min
கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பாலசுப்ரமணியம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நல்லாட்சி வாரம் 19.12.2022 முதல் வரை 25.12.2022 கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வரின் முகவரி துறையின் கீழ் சிறப்பு குறைதீர்வு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
1 min
பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் - மாவட்ட வருவாய் அலுவலர்
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்றது. மேலும் அவர் கூறுகையில்:
1 min
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 319 மனுக்கள் பெறப்பட்டன.
1 min
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சிய ரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் முதல்வரின் முகவரித் துறையின் சிறப்பு குறை தீர்வு வாரத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பெற்றுக்கொண்டார்.
1 min
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா
திருப்பூர் குமார் நகர் தீயணைப்பு நிலையம் எதிரே பேராசிரியர் திருஉருவப்படத்திற்கு மலர் மரியாதை தூவி செலுத்தப்பட்டு பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
1 min
திருத்தணியில் ரயில்வே கேட் தொடர்ச்சியாக பழுதாகி மூடப்படுகிறது: பொதுமக்கள் குற்றச்சாட்டு
உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதற்கு தமிழக முன்வர என்று முதல்வர் வேண்டும் திருத்தணி நகராட்சியில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்ககை வைத்துள்ளனர்.
1 min
கடையம் வடக்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு
கடையம் வடக்கு ஒன்றிய திமுக அலுவலகம் மேட்டூர் புலவனூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
1 min
மருதூர் ராமவரதாஹினி மடத்தில் 23ம் தேதி ஹனுமத் ஜெயந்தி உற்சவம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ஸ்ரீ ராம வரதாஹினி மடம் உள்ளது.
1 min
காரைக்கால் பிரபல செல்போன் கடையில் வணிகவரித்துறை ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை
இதில் கணக்கில் வராத செல்போன் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரத்துக்கு மேலாக சோதனை
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only