Kanaiyazhi Magazine - June 2022
Kanaiyazhi Magazine - June 2022
Go Unlimited with Magzter GOLD
Read Kanaiyazhi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Kanaiyazhi
1 Year $6.99
Save 41%
Buy this issue $0.99
In this issue
அறிய வைத்திருக்கிறார்
அருந்தமிழ் ஆற்றலை! - ம.ரா.
மு. இராமசுவாமி - வாய்தா
குறுநாவல் போட்டி
நினைக்கப்படும் - மரன்
கடைசிப் பக்கம் - இ.பா
‘வாய்தா'- திரைப்பட அனுபவமும், திரைப்படம் பேசுகிற அரசியலும்!
தவணை கேட்பது அல்லது தவணை கொடுப்பதற்குப் பெயர் 'வாய்தா' என்கிறார்கள். நீதிமன்றங்களால் மக்கள் வழக்குக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் தினமும் அடிபட்டுக் கிடக்கிற இந்த 'வாய்தா' என்கிற சொல், 'கெடுவைத் தள்ளிவைத்தல்’ அல்லது 'விசாரணையைத் தள்ளிவைத்தல்' என்பதை விளக்க, அரபுலிருந்து உருதுவிற்கு மருவி, உருதுவிலிருந்து தமிழுக்கு இறங்கித் தமிழ்ச் சொல்லாக நம்மிடம் புழங்கிப் போயிருக்கிற ஒரு கலைச்சொல்! ‘வாய்தா’ திரைப்படத்திற்கு முதலில் வைக்கப் பட்டிருந்த பெயர் ‘ஏகாலி’! ‘எதுவும் சுத்தமில்லை' (Nothing is Clean) என்கிற உட்தலைப்பின் விளக்கம், வெள்ளாவி வைத்துத் துணியைச் சுத்தம் செய்கிற ஒடுக்கப்பட்ட ‘ஏகாலி'யின் பார்வையில், மனுவின் கெடுவினை மீதான ஓர் அறச்சீற்றமாகும். ஆயின், 'ஏகாலி' என்ற பெயரைவிடவும், 'வாய்தா' என்கிற பெயர் மிகவும் பாந்தமாய் இந்தப் படத்திற்குப் பொருந்தி வந்திருக்கிறது.
1 min
அடங் ... கொங்காங்கோஸ்!!!
"வேண்டாம்! சொன்னா கேளுங்க! வாட்ஸ்அப் குரூப்பெல்லாம் "வேணாம்! போன் இருக்கு! கூப்பிட்டுச் சொல்லிக்கலாம். மரியாதையாகவும் இருக்கும்! அப்படிக் கூப்பிட்டு சொன்னா எல்லோருமே வருவாங்க! ஏதோ நாம நேர்லயே வந்து கூப்பிடுற மாதிரி இருக்கும்.
1 min
பொற்கோ அவர்களின் பன்முக ஆளுமை
சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறைக்குப் போயிருந்தேன். மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்களின் 80 வயது நன்மங்கல அரங்கு நிறைவு விழா. ஒவ்வொரு மாதமும் ஒரு அரங்கு என்று ஓராண்டு முழுதும் பேராசிரியர் பொற்கோ அவர்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்.
1 min
ஔரங்கசீப்பின் மனசாட்சிக்கு தெரியும்
“பேரரசர் ஔரங்கசீப்" சந்தோஷ மனநிலையில் அந்தபுரத்தை நோக்கி மெய்க்காவலர்கள் புடைசூழ கம்பீரமாக ஆண்மை பலத்தோடு சென்றுக்கொண்டிருந்தார். நந்தவனத்திலிருந்த பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி அவரை அன்போடு வரவேற்றன.
1 min
பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்!
தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிப் பெண் விடுதலையைப்பற்றிப் பாடி, எழுதி அதனைத் தீவிரமாக வலியுறுத்தியவர் பாரதியார்.
1 min
அவளும் நோக்கினாள்
"தப்பான நேரத்தில் வந்து விட்டோமோ...?" நான் தயங்கினேன். "மேல ரூம் ரெடி பண்ணிருக்கேன்... நீ எதையும் யோசிக்க வேண்டாம்... உன் வேலைய பாரு... என்ன... நான் தான் உன்கூட இருக்க முடியாது... சூழல் புரியுதுதான” என்ற நண்பன் அன்புசெல்வனை கட்டிக் கொண்டேன்.
1 min
மணம் மாறும் செவ்வந்தி
நன்கு வழித்து வகுடு எடுத்து சீவிய முடியும் சற்றே தடித்த உருவம் கொண்ட மூர்த்தி ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய கம்பீரமான தோற்றமும் மிடுக்கான நடையும் மாணவர்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்.
1 min
விளம்பரங்கள் விதைக்கும் வினைகள்
ஈரடியில் முக்காலமளந்த 'அய்யன் திருவள்ளுவர்' குறிப்பிடும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்' எனும் முத்தான குறளுக்கு முழுவதும் எதிரானதாக இருப்பதே இன்றைய விளம்பரங்கள்
1 min
கிராதகி
டாக் டாக் என்று நடந்து போகும் நேத்ராவைக் கண்டு மிதுனுக்கு கோபம் கலந்த எரிச்சல் அதிகரிக்கிறது. காரிடரில் நடந்து வாசல் நோக்கித் திரும்பும் வரை பளீரென்று தெரிகிறது ரத்தச் சிவப்பு ஹை ஹீல்ஸ்.
1 min
டாட்டூ தேகம்
மாயாவிற்கு அன்று மன அழுத்தம் உச்சத்திலிருந்தது. தனக்கான தேடலில் புதைந்து கிடக்கும் வாழ்வை மீண்டும் தேடி நகர்கிறது மாயாவின் நிமிடங்கள். தன் தோளில் மாட்டியுள்ள வெள்ளை நிற ஹாண்ட் பேக்கைத் திறந்து சாவியை எடுத்து தன் அறைக்கதவைத் திறந்தாள்.
1 min
Kanaiyazhi Magazine Description:
Publisher: Kanaiyazhi
Category: Celebrity
Language: Tamil
Frequency: Monthly
1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only