SARADHA PESUKIREN - SARADHA PESUKIREN Issue 01Add to Favorites

Get SARADHA PESUKIREN along with 5,000+ other magazines

Try FREE for 7 days

bookLatest and past issues of 5,000+ magazinesphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.

1 Year$99.99

bookLatest and past issues of 5,000+ magazinesphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.
(Or)

Get SARADHA PESUKIREN

Buy this issue $0.99

bookSARADHA PESUKIREN Issue 01 issue phoneDigital Access.

Gift SARADHA PESUKIREN

  • Magazine Details
  • In this issue

Magazine Description

Publisher:Kalki Group

Category:Women's Interest

Language:Tamil

Frequency:One Time

Magazine Description: ஸ்லீரோடெர்மா (ஸ்லீ) என்ற இனம் புரியாத, மருந்துகளால் குணப்படுத்த முடியாத, வித்தியாசமான நோய் உலகெங்கும் இருக்கிறது. ஆண்களைவிட பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த நோய் தாக்கி இருப்பதாக விக்கி சொல்கிறது.

சாராதாவைப் பாதித்து இருப்பதும் இந்த நோய்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வேதனை, வலி. இடையூறுகள். செயலின்மை. மன உளைச்சல். ஆனால், அதையும் மீறி வாழ வேண்டும் என்ற உற்சாகமும் வாழ்க்கையின் மீது இருக்கும் அபரிமிதமான காதலுமே, சாரதாவை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

நோயின் கடுமையையும் மீறி, தன்னை இயல்பான வாழ்க்கைக்குள் பொருத்திக்கொள்ள முயலும் சாரதாவின் இந்த அனுபவங்கள், படிப்பவர்களுக்கு ஓர் அரிய பாடம். வாழ்க்கையின் உன்னதத்தை உணர்த்தும் பாடம்.

In this issue

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only