SARADHA PESUKIREN - Issue 01

Publisher: Kalki Group
Category: Health, Home
Language: Tamil
Frequency : One Time
DurationAmountSavings
Single issue $ 0.99 -

Subscribe to Magzter GOLD and enjoy Unlimited reading of SARADHA PESUKIREN Magazine (including old issues) along with 4,000+ other best-selling magazines and premium articles for just $9.99/Month!


ஸ்லீரோடெர்மா (ஸ்லீ) என்ற இனம் புரியாத, மருந்துகளால் குணப்படுத்த முடியாத, வித்தியாசமான நோய் உலகெங்கும் இருக்கிறது. ஆண்களைவிட பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த நோய் தாக்கி இருப்பதாக விக்கி சொல்கிறது. சாராதாவைப் பாதித்து இருப்பதும் இந்த நோய்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வேதனை, வலி. இடையூறுகள். செயலின்மை. மன உளைச்சல். ஆனால், அதையும் மீறி வாழ வேண்டும் என்ற உற்சாகமும் வாழ்க்கையின் மீது இருக்கும் அபரிமிதமான காதலுமே, சாரதாவை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. நோயின் கடுமையையும் மீறி, தன்னை இயல்பான வாழ்க்கைக்குள் பொருத்திக்கொள்ள முயலும் சாரதாவின் இந்த அனுபவங்கள், படிப்பவர்களுக்கு ஓர் அரிய பாடம். வாழ்க்கையின் உன்னதத்தை உணர்த்தும் பாடம்.

Stories of Femininity and Feminine.


Magazines from Health

View All

Magazines from Home

View All
05 days
19 hrs
17 min
28 sec
hourglass
Limited Period Offer!
Read SARADHA PESUKIREN and 4,000+ other magazines for just
$99.99 $49.99/year