KANNANAI THEDI - KANNANAI THEDI Issue 01
Get KANNANAI THEDI along with 8,000+ other magazines & newspapers
Try FREE for 7 days
1 Year$99.99
Get KANNANAI THEDI
Buy this issue $1.99
- Magazine Details
- In this issue
Magazine Description
Publisher:Kalki Group
Category:Religious & Spiritual
Language:Tamil
Frequency:One Time
Magazine Description: பகவானை ‘ஸ்ர்வ வ்யாபி’ என்று சொல்கிறோம்... ஆனால், அந்த வ்யாபகத் தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நம்முடைய நிலையை, “பொய்ந்நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்குடம்பும்” என்று பாடுவார் நம்மாழ்வார். அப்படிக் குறையறிவும், குறைபாடுகளும் கொண்டவர்களுக்கு அந்த நிறைஞானம் எப்படி வசப்படும்?
பகவானின் திருக்கல்யாண குணங்களையே எப்போதும் சிந்திக்கின்ற பெரியோர்களின் வார்தைகளாலே மட்டுமே அந்த ஞானம் வசப்படும். அப்படியொரு தெய்விக ரஸத்தை, கல்கி வார இதழில் வழங்கினார் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள். ‘கண்ணனைத் தேடி’ என்ற தலைப்பில் வெளிவந்த அந்தத் தொடரின் நூல் வடிவம் இது.
In this issue
Cancel Anytime [ No Commitments ]
Digital Only
RELATED MAGAZINESView All
POPULAR CATEGORIESView All