IMMATHA ILLATHARASI - IMMATHA ILLATHARASI Issue 01
Get IMMATHA ILLATHARASI along with 8,000+ other magazines & newspapers
Try FREE for 7 days
1 Year$99.99 $49.99 Save 50%
Get IMMATHA ILLATHARASI
Buy this issue $0.99
- Magazine Details
- In this issue
Magazine Description
Publisher:Kalki Group
Category:Food & Beverage
Language:Tamil
Frequency:One Time
Magazine Description: சமையல் கலை என்பது ஒரு கடல். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் கூட பிரத்யேக சமையல் இருக்கிறது. விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவதில் எவ்வளவு ஆர்வமோ, அதே போல் விதவிதமாகச் சமைப்பதிலும் ஆர்வம் இருந்துகொண்டிருக்கிறது. மங்கையர் மலரில் பல ஆண்டுகளாக ‘இம்மாத இல்லத்தரசி’ என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பிய அபூர்வமான, பிரமாதமான சமையல் குறிப்புகளைத் தொகுத்து, எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறோம். இதில் சூப், கட்லட், பிரியாணி, கேக், ஐஸ் க்ரீம், மாலை நேர நொறுக்ஸ், பனீர், ஜூஸ், கொத்சு, இனிப்பு, ஈஸி ஸ்கூல் லஞ்ச், பாயசம் என்று இன்னும் பல தலைப்புகளில் புதுவிதமான சமையல் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் சமைக்கவும் எளிமையானவை; சாப்பிடவும் ருசியானவை!
In this issue
Cancel Anytime [ No Commitments ]
Digital Only