Kalachuvadu Magazine - March 2021Add to Favorites

Kalachuvadu Magazine - March 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kalachuvadu along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Kalachuvadu

1 Year $4.99

Save 58%

Buy this issue $0.99

Gift Kalachuvadu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

The on going 44th Book Fair at Chennai is the focus of this issue. Kalachuvadu Published 15 and odd new titles including the Tamil version of Arundati Roy’s novel/ ‘The Ministry of Utmost Happiness’. This issue carries excerpts of some of the books by well known writers like Perumal Murugan and Salma. Apart from this Y. Manikandan excavates a story of Poet Subramanya Bharati, G. Raghupathy on yester year’s honour killings and Perumal Murugan on Tamil scholer U.V. Swaminatha Iyar’s music contrubution. Sharmila Seyyid on her rebellious second marriage, Satchidanandan Sugirtharaja on covid vaccination and Reena Shalini reviews the Malayalam movie ‘The Great Indian Kitchen.’ The Literary section has two poignant stories by M. Kulasekaran and G. Nanjundan and Poems by Y. Athiyaman.

எதிரிலா வலத்தினாய்...

கேரளத்தில் 2020 டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் அரசியல் நோக்கர்களாலும் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் உற்றுக் கவனிக்கப்பட்டது.

எதிரிலா வலத்தினாய்...

1 min

மகத்தான பெண்களின் மகத்தான அடுக்களைகள்

மலையாளமொழித் திரைப்படங்கள் சிலவற்றுக்குத் தமிழ்த் திரைப்படத்தைப் போன்ற அங்கீகாரம் இங்கு கிடைக்கும். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ள படம், 'தி கிரேட் இண்டியன் கிச்சன்'. ஆவண-புனைவுப் படமாக (Docu-fiction) வெளிப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜியோ பேபி இயக்கியுள்ளார்.

மகத்தான பெண்களின் மகத்தான அடுக்களைகள்

1 min

இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி

கடந்த பிப்ரவரி மூன்றாம் கதேதி தொடக்கம் ஏழாம் தேதிவரை கிட்டத்தட்ட முன்னூறு மைல்கள் தாண்டிய ஒரு மக்கள் வெகுஜனப் போராட்டம் , இலங்கையின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் நான்கு தினங்கள் தொடர்ச்சியாக நடந்து முடிந்தது.

இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி

1 min

முதல் மரியாதை

இரண்டாவது திருமணத்தைக் குறைத்து மதிப்பிடுவதன் புதிரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

முதல் மரியாதை

1 min

தடுப்பூசி குத்தப்போனேன்

ஒரு கால கட்டத்தில் என்னுடைய பின்புலத்தவர்களைச் சந்திக்கும்போது அவர்களின் பண்பாட்டுத் திறன் ரிக்டர் அளவில் எந்த நிலையிலிருக்கிறது என்பதை எடைபோடக் கேட்கும் கெட்டித்தனமான கேள்வி, "நீங்கள் இப்போது என்ன புத்தகங்கள் வாசிக்கிறீர்கள்?” என்பது.

தடுப்பூசி குத்தப்போனேன்

1 min

உள்ளே மாட்டிய சாவி

நொன் பெருமாளோட மகன் வந்திருக்கேன்,” வீட்டின் வராந்தாவில் உட்கார்ந்திருந்த எஸ். ராமமூர்த்தியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்னை அழைத்துப்போயிருந்த அவரது பேரன் எங்களைத் தனியாக விட்டுச் சென்றிருந்தான்.

உள்ளே மாட்டிய சாவி

1 min

இரு ஸ்வர்ணகுமாரிகள்

பாரதியின் 'ஸ்வர்ணகுமாரி' புதிய வடிவம்

இரு ஸ்வர்ணகுமாரிகள்

1 min

காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்

ஒவ்லொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வகை நூல்களை வாசிக்கும் வழக்கப்படி, மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் காலகட்டம் அது. தொடங்கிவைத்தவர் சார்லஸ் டிக்கின்ஸ்.

காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்

1 min

துலங்கும் கீர்த்தனைகள்

உவே.சாமிநாதையர் எழுதி முதலில் அச்சில் வெளியானது ஓர் இசை நூல். 'யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தை நகர் ஸ்ரீதண்டபாணி விருத்தம், ஸ்ரீமுத்துக்குமாரர் ஊசல் முதலியன ' என்னும் தலைப்பிலானது அது.

துலங்கும் கீர்த்தனைகள்

1 min

நேரெதிர்

அன்று ஒரு தாலுக்காத் தலைமையகத்துக்குச் செல்ல என்று ஒரு தாலுக்காத் தலைமையகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்றரை மணிநேரப் பயணம்.

நேரெதிர்

1 min

மறுக்கமுடியாத வரலாறு

சூழ்நிலைகளும் சேம்பவங்களும் மனிதர்களுடைய வாழ்க்கைப் போக்கை வடிமைப்பதில் பங்களிக்கின்றன என்பதற்கு டொமினிக் ஜீவா (மல்லிகை ஜீவா) வும் உதாரணம். எழுத்தாளராகவும் இலக்கிய இதழாளராகவும் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் செயல்பட்டு 2021 ஜனவரியில் மறைந்த ஜீவா, பலவற்றுக்கும் முன்னுதாரணங்கள் உள்ளவர்.

மறுக்கமுடியாத வரலாறு

1 min

கமுக்கக் காதல் கொலைகள், 1863 - 1950

ஆய்வுக்காக, 2020ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில், பிரித்தானியஇந்தியக் காவல்துறையின் ஆண்டறிக்கைகளை (1877-1950) வாசித்தபோது ஆண்டுதோறும் நடைபெற்ற கொலைகளின் மொத்த எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்திருந்த 'பாலியலுறவுக் கொலைகள்' கவனத்தை ஈர்த்தன. சமகாலத் தமிழ்த் தினசரிகளும் ஆங்கிலப் பத்திரிகைகளும் சமூகத்தின் பொதுப் புத்தியும் கள்ளக் காதல்', கூடா நட்பு', illegal relation', 'extramatrimonial relation' எனத் தனிநபர் ' களின் ஒழுக்க மீறலாகக் கூறப்படும் கமுக்கக் காதலால் விளைந்தவையே இப்படுகொலைகள்

கமுக்கக் காதல் கொலைகள், 1863 - 1950

1 min

Read all stories from Kalachuvadu

Kalachuvadu Magazine Description:

PublisherKalachuvadu Publications

CategoryPolitics

LanguageTamil

FrequencyMonthly

Kalachuvadu is an international monthly journal for politics and culture. Published since 1988, it was founded by the noted Tamil writer Sundara Ramaswamy (1931-2005). Kalachuvadu was published first as a quarterly then a bi-monthly and has been a monthly since 2004.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All