Thozhi - April 1, 2015Add to Favorites

Get Thozhi along with 7,500+ other magazines & newspapers

Try FREE for 7 days

bookLatest and past issues of 7,500+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.

1 Year$99.99

bookLatest and past issues of 7,500+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.
(Or)

Get Thozhi

1 Year $5.99

Save 77%
book26 issues starting from 1-15, July 2022 phoneDigital Access. Cancel Anytime.

Buy this issue $0.99

bookApril 1, 2015 issue phoneDigital Access.

Gift Thozhi

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

போராட்டக் களத்தில் புன்னகையோடு நிற்கும் திறமையான 5 திரைத் தோழிகள்! இசைக்கலைஞர், நடிகர் என இரட்டை அவதாரத்தில் ராதிகா ஜார்ஜ் எடிட்டிங் உலகில் உலவும் பெண் புலி முத்துலட்சுமி வரதன் சங்கீதக் குரலில் சந்தோஷிக்கும் சரண்யா கோபிநாத் காஸ்ட்யூமில் தொடங்கி நடிப்புக் களத்தில் தொடரும் சுந்தரி திவ்யா நம்பிக்கையால் உயர்ந்த நடன மங்கை ரேகா நிஜமாகவே தங்கமான தகவல்களை அள்ளித் தரும் புதிய பகுதி சக்தி ஜோதியின் சங்கப் பெண் பொன்முடியார் ஸ்டார் தோழி ஷர்மிளா ராஜசேகர் எடை குறைக்க உணவுப் பழக்கத்தை மாற்றுங்க! சமீபத்தில் தனஞ்செயன் தேசிய விருது பெறுவதற்கு முக்கிய காரணம் & அவரது அம்மா! இளம்பிறையின் நினைவுகளில் என்றும் வாழும் மரங்கள் சீக்ரெட் கிச்சனில் மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா சிறப்பானது சிறுவர் தோட்டம்! ஊர் மணக்கும் உணவுகள்! யுகாதி பச்சடி, ஏகாதசி சாம்பார், பச்சிபுளுசு... இப்படி தமிழும் தெலுங்கும் இணைந்து மணக்கும் ராஜபாளையத்தின் சிறப்பான உணவு வகைகளை அளிக்கிறார், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமையல் கலைஞர் என பன்முகம் கண்ட மதுமிதா. ரசித்து ருசியுங்களேன்!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
RECENT STORIES FROM THOZHIView All